கனவுக்கும் நிஜத்திற்கும் இப்போதெல்லாம் எனக்கு வித்தியாசமே தெரிவதில்லை. கிட்டக் கிட்ட எல்லாமுமே நம்பகத்தன்மையோடே இருக்கின்றன. இதை ரத்தினக்குட்டியாக உங்களிடம் விளக்கிட…
ஹயர் செகண்டரி தேர்வில் நானும் எனது நண்பன் சக்தியும் நிச்சயமாக கோட்டை விட்டுவிட்டு ஏதாவது டுட்டோரியல் கல்லூரியில் இணைந்துதான் மீண்டும் கூத்தடிப்பார்கள் என்று கணக்கு, பிசிக்ஸ், வேதியியல் துறை ஆசிரியர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கே…
எண்பதுகளின் ஆரம்பத்தில் ஊருக்குள் கிரிக்கெட் என்ற மட்டையாட்டம் நுழைந்தது. உள்ளூர் கிட்டனாசாரி கட்டையை பிடிமானத்தோடு செதுக்கி வடிவ நேர்த்தியோடு கொடுத்தார்.…
சனம் இன்னும் சம்பிரதாயங்களைவிட்டு முழுமையாக வெளியே வரவில்லைதான். சம்பிரதாயங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையாய் இருக்கிறது. எதையாவது செய்யும் சம்பிரதாயத்தில் ஒன்று…
எண்பதுகளில் கிராமத்தில் சைக்கிள் வைத்திருந்தவர்கள் கொஞ்சம்பேர் இருந்தார்கள். தொழில் நிமித்தமாக விஜயமங்கலம், ஊத்துக்குளி, சென்னிமலை என்று தினமும் பத்து கிலோமீட்டர்கள்…