முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மந்திரங்களும் தந்திரங்களும் எந்திரன்களும்
அ;.ராமசாமி
காலத்தை வென்ற சுவை விருப்பங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
இல்லாததொரு இயக்கத்தை எதற்காக இந்தியா தடை செய்ய வேண்டும்!
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழ் சினிமாவில் கலை: ஹாலிவுட்!
ஆனந்த் அண்ணாமலை
பழிவாங்குவதில் நோபல் பரிசு
இந்திரஜித்
டார்வினின் கொள்ளுப் பேத்தி இந்தியா வந்திருந்தார்.....!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
கிரிக்கெட்டும் அரசியலும்: லலித் மோடிக்கும் பி.சி.சி.ஐக்குமான போரின் நடுவே சிக்கிக்கொண்ட ஐ.பி.எல். அணிகள்
மாயா
முதலாளித்துவம்: ஒரு மயக்கம் - டெலுஸ் கிட்டாரி பேட்டி
நிஜந்தன்
கேரளா கஃபே: சமகால வாழ்க்கையின் சித்திரங்கள்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
மாரியோ வர்காஸ் யோசா (Mario Vargas Llosa)
எம். கிருஷ்ணன் நாயர், தமிழில் ஸ்ரீபதி பத்மநாபா
ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டின் ஆதிதேவதையும்
ஆர்.அபிலாஷ்
கவிதை
முள்வேலி
ப.மதியழகன்
வேறொரு மழை
வே . முத்துக்குமார்
திரிவு வரலாறுகள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எண்ணங்கள்
சின்னப்பயல்
எழுதத் தொடங்காத கவிதையின் முதல் வார்த்தை ...!
கலாசுரன்
நாளையும்
வேல் கண்ணன்
விலகிப் போனவன்
எம்.ரிஷான் ஷெரீப்
சிறுகதை
அமில தேவதைகள்
தமிழ்மகன்
கானல்
எம்.ரிஷான் ஷெரீப்,
இந்தவாரக் கருத்துப்படம்
சிறு வியாபாரம்
பாபுஜி
ஆட்டம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர் அபிலாஷ்
புதுநூல்
காதலைக் கிழித்துவீசும் தைரிய எழுத்து - சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்
லதாமகன்
உயிர்மை 100 சிறப்புப் பகுதி
''தங்கமீன்'' இணைய இதழ் துவக்கம்
அப்துல்காதர் ஷாநவாஸ்
எண்ணங்கள்
சின்னப்பயல்

எதிரே அமர்ந்திருந்த
வெள்ளைக்காரனைப்பற்றி
என்னென்னவோ நினைப்பு
எனக்குள்..
இவனுக்கு என்
கலாச்சாரம் தெரியுமா?
இவன் பின் புலம்
என்னவாயிருக்கும் ?
இவன் தற்போது
எதைப்பற்றி நினைத்துக்
கொண்டிருப்பான் ?
யூகிக்க முடியாமல்
தவித்துக்கொண்டிருந்தேன்.
போதை வஸ்து
உண்டிருப்பானோ ?
எத்தனை பெண்களோடு
சகவாசம் வைத்திருப்பான்?
இவன் மனதில் என்ன
ஓடிக்கொண்டிருக்கும்?
நிச்சயம் சாமியார்களைத்
தேடித்தான் வந்திருப்பான்.
இப்படியெல்லாம்
நான் நினைத்துக்
கொண்டிருக்கும்போது
ஜன்னலுக்கு வெளியே
நீட்டிக்கொண்டிருந்த
என் கையை உள்ளே
வைத்துக்கொள்ளும்படி
அன்புடன் அவன்
மொழியில் உரைத்தான்
விரைவாக நகர்ந்து
கொண்டிருந்தது ரயில்.!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com