முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
நிறைவின் கணங்கள்
மனுஷ்ய புத்திரன்
எப்படிலா ஓகேவா?
இந்திரஜித்
வசையின் உத்தேசம் என்ன: அசோகமித்திரனின் "முக்தி"
ஆர்.அபிலாஷ்
நீர் மேலாண்மை---தேவை கூடுதல் விழிப்புணர்வு
எஸ்.கி்ருஷ்ணன் ரஞ்சனா
அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது.
அ.ராமசாமி
ஊனம் எனும் ஊனம்
நிஜந்தன்
காண்பியக் கலைகள்
ஜெயந்தி சங்கர்
சென்னையின் கலாச்சார நிகழ்வு- புத்தகக் கண்காட்சி
வா.மணிகண்டன்.
கவிதை
மச்ச பலன்
வேல் கண்ணன்
நினைவுகளின் பெருங்கசப்பு..!
இளங்கோ
சிட்டுக்குருவியின் சிநேகிதம்
ஜனா கே
நானும் ... மரங்களும்
ஆக்கம்: மன்னார் அமுதன்
சிறகு முளைத்த மரம்
நந்தன்
தயாராகு, தொலைபட காத்திருக்கிறது இன்றிரவும்..!
ஆறுமுகம் முருகேசன்..
நெய்தல் நினைவுகள்..
நவீன்..
அழிவுக்கால பெவிகால் பருந்து
லதாமகன்
சுடலை உலா
பொன் வள்ளிநாயகம்
சிறுகதை
மரித்த உயிரை மீளப்பெறும் முறை
மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா, தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
அழிவுக்கால பெவிகால் பருந்து
லதாமகன்

ஓய்விலிருக்கிறது பறந்தலைந்த
பெவிகால் பருந்து
ஒவ்வொரு கல்லெறிதலிலும்
தன் சிறகுகளை பரிசளித்தபடி
மெளனத்திலிருக்கிறது
பறந்தலைந்த நினைவுகளில்
வெளித் தெரிகிறது
கிரகணம் கொண்ட நிலா
புன்னகை முகமூடியின் புறத்தில்
இறுதிச் சிறகு எரிந்து விழும்
பொழுதுகளிலும் உங்களுக்கு பரிசளிக்கப்படும்
இன்னும் ஒரு கண்ணீர்கதை
வழக்கம்போல் அதையும் புறக்கணித்துவிடுங்கள்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com