முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கரை மீண்ட காந்தி
மனோஜ்
அமெரிக்காவின் காலனியாதிக்கச் சிந்தனையின் தோல்வியும் கிரிக்கெட் மீதான தாக்குதலும்
மாயா
‘இந்திய இலக்கியம்’ என்ற பிரக்ஞை
இந்திரா பார்த்தசாரதி
தயீப் சாலிஹ் (1929 - 2009) : வடதிசை புலம்பெயர்தலின் பருவம்
சுகுமாரன்
இன்றைய சிங்கள சமூகம் பற்றி சிவத்தம்பி
தமிழவன்
வறுமையின் வரையறை
செல்லமுத்து குப்புசாமி
ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்
அ.ராமசாமி
அன்பென்னும் வளையம்-பழமலையின் ‘கிளியப்பட்டு ஆயி’
பாவண்ணன்
ட காமா : ஒரு எதிர் நாயகனின் வெற்றிப் பயணம் - 1
ஸ்ரீபதி பத்மநாபா
பழிவாங்கத் துடிக்கும் கோழையின் மனம்
சி.வி.பாலகிருஷ்ணன்
முடி
இந்திரஜித்
பிரான்சு நாட்டின் பண்பாட்டு அரசியல்
நாகரத்தினம் கிருஷ்ணா
தோல்விக்கு காரணமாகும் வெற்றி: கிரிக்கெட்டிலிருந்து கற்பு வரை
ஆர்.அபிலாஷ்
ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?
சுதேசமித்திரன்
கவிதை
குற்ற மனசு
வே . முத்துக்குமார்
பிரபலமானவொருவர்
நரன்
பகல் நிறைந்திருந்த பொழுதொன்றில்
பாலுமணிமாறன்
கனவின் திசைகளுக்கப்பால்...
இப்னு ஹம்துன்
குருவிகள் .....
கழனிஷா
காலம் கடந்து
ச.முத்துவேல்
இது இப்படித்தான்...
றஞ்சனி
சிறுகதை
11.00 மணி பேருந்தும் பருவ நகர்வும்
கே.பாலமுருகன்
பொது
லைலா- விக்ரமன் டிஸ்யூம்!
தமிழ்மகன்
தர்ஹாக்களைச் சுற்றிச் சுழலும் சொல் கதைகள்
கழனியூரன்
புது நூல்
ஜெய் ஹோ!
பாபுஜி
விளம்பரம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
அமெரிக்கன் ஹைக்கூ
பாரஸ்டர்
பழமொழிகளும் சொலவடைகளும்
ஆசை உள்ளளவும், அலைச்சலும் உண்டு
தொகுப்பு: கழனியூரன்
பதிவுகள்
‘செந்தூரம்’ மாத இதழ்
பாண்டியன்
கடித இலக்கியம்
பா.ராகவன் - தி.க.சி.க்கு. . .
-
சிறுகதை
உங்கள் கருத்துகள்
-
கனவின் திசைகளுக்கப்பால்...
இப்னு ஹம்துன்


 

காதலின் திரை மறைத்த
பொய்களுக்குப் பின்னே
நாம் நாயகர்களானோம்
நமக்குள்ளே.

கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில் சிக்கி
கிழிபடுகிறது எப்போதும்

காலத்தின் நிர்வாணத்தில்
கண்டுகொண்டோம்
நாம் நம்மை.

அதன்பின்
ஆடைகள் குறித்த
அலட்டல்கள் தவிர்த்தோம்

ஒப்பனைகள் மாற்றாத
'உள்'நிறத்தில்
அந்த அந்தகார ஆழத்தில்
இன்னும் வசீகரித்தபடி
ஒரு மலர்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com