முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (20)
ராஜ்சிவா
எழுத்தாளன் டி.வி.யில் தோன்றலாமா?
ஆர்.அபிலாஷ்
எண்ணங்கள் 25
நர்சிம்
நகரத்தின் கதை-பாகம் 31
சித்ரா ரமேஷ்
நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
சின்னப்பயல்
கவிதை
வேட்டை நாயும் காவல் நாயும்
ஆர்.அபிலாஷ்
சினேகிதனொருவன்
இஸுரு சாமர சோமவீர,
கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஷம்மி முத்துவேல்
இளங்கோ கவிதைகள்
-
கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்
செ.சுஜாதா
சின்னப்பயல் கவிதைகள்
-
ஒரு யுவதியை...
செல்வராஜ் ஜெகதீசன்
சிறுகதை
“பொங்கிவரும் பெரு நிலவு”
உஷாதீபன்
பொது
இந்த வார கருத்துப்படங்கள்
ஒரு யுவதியை...
செல்வராஜ் ஜெகதீசன்

 

பிடித்த உயரமான ஒல்லி நடிகையொருத்தியை
நினைவில் கொண்டு வாருங்கள்.
உடற்பயிற்சி கூடம் சென்று வரும் உடையில்.
இருபது முதல் இருபத்தி இரண்டு வயதில்.
தமிழ் தெலுங்கு மலையாள தேசத்தின்
ஏதோ ஒரு தெளிவான முகத்துடன்.
குதியல் நடையும் கூடவே லயம் பிடிக்கும்
குதிரை வால் முடியாட்டத்தையும்.
எட்டிப் போடும் நடையின் வேகம் 
இயல்பை விட இரண்டு மடங்கு கூடுதலாய்.
அவ்வப்போது கைகளில் இடம்மாற்றியபடி
இரண்டு மூன்று கவர்களுடன்.
 
இதையெல்லாம் ஏன் எங்களிடம்
சொல்கிறாய் என்கிறீர்களா?
எத்தனை நாள் என் வசம் மட்டுமே வைத்திருப்பது
இதையெல்லாம் உங்களிடம்  சொல்லாமல்?
மேலும் உங்களைத் தவிர்த்து வேறு எவரிடம்
சொல்வது இவைகளை எல்லாம்?

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com