முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மைக்கேல் ஜாக்சனின் மரணம்: அஞ்சலிக் குறிப்பில் எதை எழுதுவது, அவர் யார் என்று எழுதுவது?
மாயா
மைக்கேல் ஜாக்சன் : ஆப்ரோ அமெரிக்க இசையின் கண்ணி
சுகுமாரன்
மலைமொழி : ஆதிவாசிமக்களின் தாண்டவம்
யமுனா ராஜேந்திரன்
இந்தியாவும் இனவெறியும்
செல்லமுத்து குப்புசாமி
யாகவா முனிவர் சுனாமியை அறிந்திருந்தாரா?
தமிழ் மகன்
‘கடவுள் இறக்கவில்லை'
இந்திரா பார்த்தசாரதி
என்ன செய்தி?
இந்திரஜித்
சாமான்யர்களின் சினிமாவும் சீமான்களின் சினிமாவும்
சுதேசமித்திரன்
ஒப்பனையில் ஒளிர்ந்திடும் கொட்டகைகள்
ந.முருகேசபாண்டியன்
பல கலியாணம் முடித்தல்
இளைய அப்துல்லாஹ்
குளோனிங்-மறு மனிதன்
நிஜந்தன்
க.நா.சு. உருவாக்கிய புரட்சி
தமிழவன்
ஓ. . .செகந்திராபாத்
சுப்ரபாரதிமணியன்
கலைந்துபோகும் கனவுச்சித்திரம்- ந.ஜயபாஸ்கரனின் ‘பித்தளை நாட்கள்’
பாவண்ணன்
நவீன தலித் மனதின் பிளவுக்களம்: நட.சிவகுமார் கவிதைகள்
ஆர்.அபிலாஷ்
கவிதை
உறக்கம் ஒரு தருணமாகிறது
கே.பாலமுருகன்
தொடர்வண்டிக் கவிதைகள்
ஆ, முத்துராமலிங்கம்
மாய உலகம்
சேரல்
ஆற்றில் வரைந்த கதை
றஞ்சினி
ஆட்களை இழந்த வெளி
தீபச்செல்வன்
ஒரு கண்ணில் ஆகாயம்
நேசமித்திரன்
ஆற்றைப் பார்த்தபடி
நந்தாகுமாரன்
இயங்குமுறை
அருண்.த
கொன்றை வேந்தன்
அனுஜன்யா
சிறுகதை
என்ன கொடுமை சார் இது?
வா.மணிகண்டன்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்த வார கருத்துப் படம்
நடவடிக்கை
பாபுஜி
மனிதக் காய்ச்சல்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில் ஆர்.அபிலாஷ்
சிற்றிதழ்ப் பார்வை
நாளை விடியும் (இரு திங்களிதழ்)
-
பொது
ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
-
பதிவுகள்
டோலோ பறவையின் ஞாபகங்களுடன்
பாண்டித்துரை
ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
-

நூலின் பெயர் : ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும்
நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
 
 வெளியீடு : புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024.
தொலைபேசி: 94446 32561
விலை : ரூ.25

 

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழகத்தின் முன்னணிக் கட்சிகள், மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளில் ஒன்றாக தமிழ் ஈழம் பெற்றுத் தருவோம்என்று முழங்கின.

சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய கட்சிகளின் நிலைகுறித்தும், ஈழப்பிரச்சினையின் உண்மைநிலையையும் மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் வெளிவரும் நூல் இது.

இன்று கருணாநிதி அணி பெற்றிருக்கும் வெற்றியை, காங்கிரஸின் ஈழக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்வது எந்த அளவுக்குத் தவறானதோ, அதேபோல, ஜெயலலிதா அணி வென்றிருந்தால் அந்த வெற்றியை ஈழ ஆதரவு அலைஎன்ற வியாக்கியானம் செய்வதும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருந்திருக்கும்.

இந்தத் தேர்தலில் பலவகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாக்கு சேகரித்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அணி வென்றிருக்கும் பட்சத்தில் இவ்வெளியீடு அதிகம் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும். தற்போது ஜெயலலிதா தோற்றுவிட்டாரெனினும், சந்தர்ப்பவாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதுதான் இந்த வெளியீட்டின் இலக்கு.

பாண்டியன்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com