|
|
|
Book Name
|
: ஊர்மணம்
|
|
Author Name
|
: மணா
|
|
Language
|
: தமிழ்
|
|
Price
|
: Rs:70.00
+7.5% payment gateway charges (Shipping charges free inside India)
|
|
Price Outside India
|
: Rs:165.00
(Including Shipping charges) +7.5% payment gateway charges
|
|
ISBNNumber
|
: 81-88641-92-8
|
|
PublishedEdition
|
: 1
|
|
PublishedYear
|
: Dec.2006
|
|
|
Description
|
|
மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பதிவுகளை இந்நூலில் முன்வைக்கிறார்கள்.
|