|
|
|
Book Name
|
: வெட்டுப்புலி
|
|
Author Name
|
: தமிழ்மகன்
|
|
Language
|
: தமிழ்
|
|
Price
|
: Rs:240.00
+7.5% payment gateway charges (Shipping charges free inside India)
|
|
Price Outside India
|
: Rs:480.00
(Including Shipping charges) +7.5% payment gateway charges
|
|
ISBNNumber
|
: Not Available
|
|
PublishedEdition
|
: 1
|
|
PublishedYear
|
: Dec.09
|
|
|
Description
|
|
வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்திற்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி புனைவின் வழியே ஒரு பண்பாட்டின் சுவடுகளை எழுதிச் செல்கிறார் தமிழ்மகன்
|