|
|
|
Book Name
|
: ஜென் மயில்
|
|
Author Name
|
: பிரம்மராஜன்
|
|
Language
|
: தமிழ்
|
|
Price
|
: Rs:50.00
+7.5% payment gateway charges (Shipping charges free inside India)
|
|
Price Outside India
|
: Rs:125.00
(Including Shipping charges) +7.5% payment gateway charges
|
|
ISBNNumber
|
: 978-81-88641-52-9
|
|
PublishedEdition
|
: 1
|
|
PublishedYear
|
: Dec.2007
|
|
|
Description
|
|
நாம் நம்மைத் தனியனாக்கிக் கொள்ளும்போது கிடைக்கும் காட்சிகள், ஓசைகள், மனஅவசம் இவற்றின் விகிதசேர்மானம் ஆழமான அனுபவமாக இருக்கும்; இருந்தால் புரிதல் என்ற கேள்வியோ, தெரிந்து தெளிதலோ தேவையற்றுப் போகிறது-அனைத்தும்: புத்தம் புதிதாகிக் கொண்டே வரும் இனம் புரியாத வாசத்தோடு Ôஐயபயம்Õ நீக்கி. எட்டுவகை மானுட மெய்ப்பாடு, வலுமிக்க கிராமத்து ஆன்மா, புவியின் சமிக்ஞையை உடல் உணர்தல், அறிவின் பேரெல்லை விழைவு இவை பிரம்மராஜனின் கவிதைகளில் உள் சரடு- இந்தப் பின்புலத்தோடு பிரம்மராஜன் கையிருக்கதிருந்து தன்னை விடுத்துக் கொண்ட ஜென்மயில். இது அவரது மிக சமீபத்திய கவிதைத் தொகுதி (பழனிவேள்)
|