0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
Mana
மணா என்கிற எஸ்.டி.லக்ஷ்மணன் மதுரையில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர். விழிகள், கொல்லிப்பாவை இதழ்களில் 1977இல் எழுதத் துவங்கினார். தமிழ் சிற்றிதழ் இயக்கத் தோடு நீண்ட தொடர்பு கொண்டவர். பின்னர் திசைகள், துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம், தீராநதி ஆகிய இதழ் களில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கும் மணா முதல் தமிழ்ச் செய்தி நிறுவனமான அகிலா நியூஸ் நிறுவனத்தை ஆறாண்டு காலம் நடத்தினார். அவருடைய தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள், தமிழர்கள் மறந்ததும் மறக்காததும், தமிழகத் தொழில் முகங்கள், ஊர்மணம், தமிழ் மண்ணின் சாமிகள், தமிழகத் தடங்கள், ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள், நதிமூலம் உள்ளிட்ட பல நூல்கள் வாசகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவை. லக்ஷ்மா என்ற பெயரில் இன்னொரு விழிப்பு என்ற கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார்.தற்போது சென்னையில் வசிக்கும் இவர் புதிய பார்வை இதழில் இணை ஆசிரியர். நாளிதழ் ஒன்றின் ஆலோசகராக வும், தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பல விதங்களிலும் பணியாற்றி வருகிறார்.
Books List
View Details
கமல் நம் காலத்து நாயகன்

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞன...

Price Inside India :  Rs: 350.00
Price Outside India :  Rs: 775.00
Details>>
View Details
ஊர்மணம்

மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்...

Price Inside India :  Rs: 70.00
Price Outside India :  Rs: 165.00
Details>>
View Details
பள்ளிப்பிராயம்

குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப...

Price Inside India :  Rs: 75.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
ஆளுமைகள், சந்திப்புகள், உரையாடல்கள்

மணா தீராநதியிலும் புதிய பார்வையிலும் முப்பது ஆளுமை...

Price Inside India :  Rs: 300.00
Price Outside India :  Rs: 655.00
Details>>
View Details
கனவின் பாதை

தடம் பதித்தவர்களின் தடயங்கள் வேதனைகளின் விம்மல் நி...

Price Inside India :  Rs: 85.00
Price Outside India :  Rs: 190.00
Details>>
View Details
தமிழ் மண்ணின் சாமிகள்

தமிழ் அடையாளங்கள் சிதையும் ஒரு காலகட்டத்தில் நமது ...

Price Inside India :  Rs: 50.00
Price Outside India :  Rs: 125.00
Details>>
View Details
நதிமூலம்

கலை, இலக்கியம், அரசியல் துறைகளில் தனிப்பெரும் அடைய...

Price Inside India :  Rs: 90.00
Price Outside India :  Rs: 220.00
Details>>
View Details
எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்

எம். ஆர். ராதா நூற்றாண்டை முன்னிட்டு வெளிவரும் இந்...

Price Inside India :  Rs: 170.00
Price Outside India :  Rs: 335.00
Details>>
View Details
தமிழகத் தடங்கள்

இந்தக் கட்டுரைத் தொகுதி மூலம், மணா, தமிழ்நாட்டின் ...

Price Inside India :  Rs: 90.00
Price Outside India :  Rs: 200.00
Details>>
companylogo