0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
Manushya puthiran
மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 1968இல் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் இவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2003இல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004இல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலை சிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழை நடத்தி வருகிறார்.இவரது கவிதைத் தொகுப்புகள்:மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983), என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993), இடமும் இருப்பும் (1998), மணலின் கதை (2004), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2006) கட்டுரைத் தொகுப்புகள்: காத்திருந்த வேளையில் (2003), எப்போதும் வாழும் கோடை (2003).
Books List
View Details
அந்நிய நிலத்தின் பெண்

காமத்தின் புதிர்ப் பாதைகள் காலத்தின் கொடுங்கனவுக...

Price Inside India :  Rs: 480.00
Price Outside India :  Rs: 850.00
Details>>
View Details
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செ...

Price Inside India :  Rs: 50.00
Price Outside India :  Rs: 130.00
Details>>
View Details
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன

நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற...

Price Inside India :  Rs: 140.00
Price Outside India :  Rs: 320.00
Details>>
View Details
காத்திருந்த வேளையில்

கவிஞராக அறியப்படும் மனுஷ்யபுத்திரனை ஒரு கட்டுரையாள...

Price Inside India :  Rs: 65.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
தோன்ற மறுத்த தெய்வம்

மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப...

Price Inside India :  Rs: 130.00
Price Outside India :  Rs: 280.00
Details>>
View Details
எப்போதும் வாழும் கோடை

நவீனக் கவிதை தொடர்பாக மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டு...

Price Inside India :  Rs: 50.00
Price Outside India :  Rs: 130.00
Details>>
View Details
அருந்தப்படாத கோப்பை

உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிற...

Price Inside India :  Rs: 80.00
Price Outside India :  Rs: 200.00
Details>>
View Details
மணலின் கதை

சொற்களின் ஆழங்களில் ஏதுமில்லை, நடுங்கச் செய்யும் க...

Price Inside India :  Rs: 30.00
Price Outside India :  Rs: 85.00
Details>>
View Details
பசித்த பொழுது

இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தா...

Price Inside India :  Rs: 350.00
Price Outside India :  Rs: 750.00
Details>>
View Details
நீராலானது

ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவ...

Price Inside India :  Rs: 150.00
Price Outside India :  Rs: 250.00
Details>>
View Details
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொக...

Price Inside India :  Rs: 190.00
Price Outside India :  Rs: 440.00
Details>>
View Details
இடமும் இருப்பும்

ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகட...

Price Inside India :  Rs: 60.00
Price Outside India :  Rs: 155.00
Details>>
View Details
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்

டிசம்பர் 2009 வரை உயிர்மை இதழ்களில் வெளிவந்த தலைய...

Price Inside India :  Rs: 150.00
Price Outside India :  Rs: 320.00
Details>>
View Details
கடவுளுடன் பிரார்த்தித்தல்

எப்போதும் நிச்சயமின்மைகளின் கதவுகளை தட்டிக்கொண்டிர...

Price Inside India :  Rs: 40.00
Price Outside India :  Rs: 100.00
Details>>
View Details
அதீதத்தின் ருசி

மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் ...

Price Inside India :  Rs: 150.00
Price Outside India :  Rs: 325.00
Details>>
companylogo