உயிர்மை - Uyirmmai July 2010
 
பிணங்களின் விலை
- மனுஷ்ய புத்திரன்
போபால் நஞ்சாகும் நீதி
- அ.முத்துக்கிருஷ்ணன்
ராவணன் : குழப்பங்களின் கூடாரம்
- சாரு நிவேதிதா
கே.ஜே.யேசுதாஸ் கண்ணீரின் கானம்
- ஷாஜி
ஆறுதலாகப் பேசுவோம்
- அ.முத்துலிங்கம்
பிரித்தானிய தேர்தலும் இலங்கைத் தமிழரும்
- இளைய அப்துல்லாஹ்
மறதியின் கனவு
- வாஸந்தி
தி.மு.க.வில் குஷ்பு தேர்தல் அரசியலின் கச்சிதமான தேர்வு
- அ.ராமசாமி
மாவோயிஸம் : கனிவின் மரணம்
- ரவிக்குமார்
இப்படித்தான் வாழ்கிறோம்
- பிரபஞ்சன்
தேவதாஸைக் காதலிப்பவர்கள்
- எஸ்.ராமகிருஷ்ணன்
நீதி கேட்கும் காலணிகள்
- சுகுமாரன்
மூன்று சீனக் கவிதைகள்
- ஆங்கில வழித் தமிழில் : ரவிக்குமார்
உடல் வாசனை
- மனுஷ்ய புத்திரன்
உள்ளே வரும்போதே
- மனுஷ்ய புத்திரன்
உன் தோல்வியின் சரித்திரம்
- மனுஷ்ய புத்திரன்
உன்னை விட்டுப் போகும்போது
- மனுஷ்ய புத்திரன்
பொன்.காந்தன் கவிதைகள்
- பொன்.காந்தன்
தானா விஷ்ணு கவிதைகள்
- தானா விஷ்ணு
கருணாகாரன் கவிதைகள்
- கருணாகாரன்
மூன்று காகங்கள்
- எஸ்.செந்தில் குமார்
ஈழபோராட்டத்தின் சுவடுகளில்...
- அம்ஷன் குமார்
துயரத்தின் சாயைகள்
- இமையம்
தமிழவன் என்ற கதைசொல்லி
- ந.முருகேச பாண்டியன்
கடிதங்கள்
- /
click here
உள்ளே வரும்போதே
மனுஷ்ய புத்திரன்

நீ உள்ளே வரும்போதே
உனக்குத் தெரியும்
எப்போது நீ
வெளியேறவேண்டும்
என்பதும்

வீணே அதை நீ
ஒத்திவைக்கிறாய்

வீணே அதை நீ
நம்ப மறுக்கிறாய்

வீணே அதை நீ
மாற்றியமைக்க முயற்சிக்கிறாய்

வீணே அதை
கருணையுள்ளதாக்க கனவு காண்கிறாய்

உள்ளே வரும்போதே
உனக்குத் தெரியும்
எதையாவது ஒன்றைக்
கொடுத்துவிட்டுத்தான
நீ வெளியே வரவேண்டும்
என்பதும்

click here

click here
click here