முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லீம்கள்
வாஸந்தி
பொதுமையாக்கல் அரசியலும் மெரீனா கவியரங்கமும்
ஆர்.அபிலாஷ்
விருதுகளும் விவாதங்களும்
இந்திரா பார்த்தசாரதி
போற்றிப் பாடடி பெண்ணே சாமிவேலு காலடி மண்ணே!
இந்திரஜித்
சி.ஐ.ஏவின் சித்ரவதை விதிகளும் ஜெயலலிதாவும்: பயம், பீதி மூலம் அடைய நினைத்த ஆதாயம்
மாயா
குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்கள்
ந. முருகேசபாண்டியன்
இரட்டைநிலை வேஷதாரித்தனம் அல்ல; அதுதான் உண்மை
தமிழவன்
கரையைக் கடக்கும் புயல்கள்.
அ.ராமசாமி
புலமையும் வறுமையும்
செல்லமுத்து குப்புசாமி
உயிரில் பெருகும் உதிரம்
யமுனா ராஜேந்திரன்
ஒரு ஜிப்ஸியின் பாதை
சி.வி. பாலகிருஷ்ணன்
சீட்டுக்கோட்டை சிங்காரம்
சுதேசமித்திரன்
நாகரீகங்களின் மோதல்களும் மோதல்களின் நாகரீகமும்- பெர்னார்ட் லூயிஸ் குறித்த முன்வைத்தல்
எச்.பீர்முஹம்மது
கருணையின் படிமம் பிரமளின் "முடிச்சுகள்"
பாவண்ணன்
சரத் பொன்சேகா: ஒரு ராணுவத் தளபதியின் இன துவேஷம்
மாயா
திசைமாறிய திராவகம்
மனோஜ்
கவிதை
ஒரு பறவையின் இறகு......
கார்த்திக் பிரபு
ஏ எஸ் எல் பி : அனிதா சுனாமிகா, எஃப், 25, கிராஃபிக்ஸ் டிசைனர்
அனிதா சுனாமிகா
கள்ளமும், பொய்மையும்
மதன்
அர்த்தங்கள்...!
ஆர்.நாகப்பன்.
பின்விளைவு
ஸ்ரீமதி
நான்கு பாம்புகள்
வே. முத்துக்குமார்
சிறுகதை
காமம் செப்பாது கண்டது மொழிமோ
தமிழ்மகன்
பொது
ஒரு கோடீஸ்வரனின் கதை!
தமிழ்மகன்
கிராமத்துக் காதல்
கழனியூரன்
வாழ்த்துக்கள்
எதிர்பாராதது
பாபுஜி
சொன்னா கேட்கணும்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
அமெரிக்க ஹைக்கூ-கேரி கேய்
மொழியாக்கம்: ஆர்.அபிலாஷ்
சிறுகதை
கடித இலக்கியம்
கி.ரா.வுக்கு - தீப. நடராஜன் எழுதியது.
பொது
கனவு
-
உயிர்மை 100 சிறப்புப் பகுதி
தொடர் உண்ணாநிலை அறப்போரட்டம்
-
புது நூல்
முள்
-
சிறுகதை
மாயாவின் "சொல்லித் தேய்ந்த வார்த்தைகளை" பற்றி:
-
பின்விளைவு
ஸ்ரீமதி

 

ஆனந்த விகடனும்
அடுத்தவீட்டு நாய்க்குட்டியும்
எஃப். எம்மின் பரிச்சயமாகாத
குரல்களும்
பழைய பாடல்களும்
எங்கேயோ வெறித்தப் பார்வைகளும்
மனதின் ஏதோ ஒரு மூலையில்
உனக்கான ஏக்கங்களும்
என
எல்லாவற்றையும்
பழக்கிக்கொண்டேன்
நமக்கான
பிரிவு உறுதியானபோது...

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com