முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
வி.ஐ.பி. குற்றவாளிகள் விவகாரங்களில் இந்திய அரசு இயந்திரத்தின் தடுமாற்றம்: மோடியைக் குற்றவாளி என்றும் நிரபராதி என்றும் கூறும் நீதியின் இரண்டு முகங்கள்
மாயா
மனுஷ்ய புத்திரன் வந்தார்
இந்திரஜித்
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (17)
ராஜ்சிவா
ஒட்டகச்சிவிங்கி ஒன்று எட்டிப்பார்த்தது.!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
பனியும் பனியின் நிமித்தமும்
அ.ராமசாமி
கவிதை
ஜப்பான் பேனா நண்பி
இஸுரு சாமர சோமவீர
மாயமான்
ராஜ்சிவா
வார்த்தைகளின் கோர்வை விட்டுச் செல்லும் இணக்கம்..
தேனு
நீ அறிவாயோ?
ஆறுமுகம் முருகேசன்..
சுவரில்லாச் சித்திரங்கள்!
ஜனனிப்ரியா
காத்திருத்தல்
தனுஷ்
கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்
வித்யாசாகர்!
துளிச் சலனம் விழுந்து... வட்டமென விரியும் பசலை...
இளங்கோ
என் ஆசிரியனைக்கொல்ல
சின்னப்பயல்
சிறுகதை
அவலம்
உஷாதீபன்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்........கொஞ்சம் ஹெல்தியாய்......
கே.பத்மலக்ஷ்மி
பாதுகாப்பு
பாபுஜி
யாத்திரை
பாபுஜி
நீ அறிவாயோ?
ஆறுமுகம் முருகேசன்..

துளி விசமென நனைக்கிறது
உன் மௌனம் உடைத்த சொற்கள்
என் காதலின் கண்ணாடியை

பிராயத்தின் நகலென வெறுமென நகர்ந்து
அத்தனை மறப்பதில்
மிகுந்த தயக்கம்

எனக்கும்
பெருங்கடல் தகர்ந்த இச்சிறு கணத்திற்கும். 


உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com