முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மல்லாந்து மகிழ்வாய் மிதக்கும் நீர்நாய்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
கீழ்படியும் மனைவிகள் சங்கம்
அப்துல் காதர் ஷாநவாஸ்
புத்தனாவது சுலபம், எஸ்.ரா. ஆவது கஷ்டம்
உஷாதீபன்
விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும்-திரைவிமர்சனம்
சின்னப்பயல்
இந்த வாரத்தின் பெரிய விமான விபத்து
இளைய அப்துல்லாஹ், லண்டன்
மலையாளக் கரையோரம்
ஸ்ரீபதி பத்மநாபா
குரூர மனச் சிந்தனையாளர்கள்
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஐ.மு.கூ. அரசின் முடிவின் துவக்கம் ஆரம்பமாகிவிட்டதா?
மாயா
ஓ போடு: பான் கீ மூனை வாழ்த்தும் நாடுகளில் சிறிலங்கா முன்னணியில்
அனலை நிதிஸ் ச. குமாரன்
கனிமொழி என் நண்பர்
மனுஷ்ய புத்திரன்
கவிதை
வாழ்வின் போராட்டம்
தினேஷ்
பூக்களின் மௌனம்
ஷமீர்
பாழடைந்த வீடு
க. உதயகுமார்
புதிர் நிறைந்த முற்றுப் புள்ளி..
இளங்கோ
அரேபிய ராசாக்கள்
ஆறுமுகம் முருகேசன்
உயிர்ப்பூக்களின் மெல்லிய இதழ்கள்
தேனு
ஒரே முகபாவம் கொண்ட பூனை
ஆர்.அபிலாஷ்
ப.மதியழகன் கவிதைகள்
-
காலசர்ப்ப தோஷம்
தேனம்மைலெக்ஷ்மணன்
சிறுகதை
தண்டனை
ராம்ப்ரசாத் சென்னை
திரு. திருடர்
சூர்யா
ஹைக்கூ
இளைஞர் முழக்கம்
ராஜாராம்
இந்த வாரக் கருத்து படம்
யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்: நிலா ரசிகன் ஒரு பார்வை
பொன்.குமார்
நேர்காணல்
என்னைக் கைது செய்யப் போகிறார்கள் – கருத்து
சாய் ராம்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்தியாய்......
கே.பத்மலக்ஷ்மி
இந்த வாரக் கருத்துப் படம்
அவியல் தத்துவம்
பாபுஜி
கெட்ட காலம் வருது
பாபுஜி
அரேபிய ராசாக்கள்
ஆறுமுகம் முருகேசன்

மீளத் திமிரும் கானலென
பாலையெங்கும் தவித்தலைகிறது
நீ இட்டனுப்பிய உப்பு முத்தம் !

சொற்களின் வனம் புகுந்த
ஆகாய நேசம்
கடலின் நட்சத்திர எதிரொளிக்கான
காத்திருத்தலில் !

வாழ்வின் பெருவெளியில் சிக்கிச்
சாயும் கறுநிற நிழல்களனைத்தும்
ஜனிக்கும் மரண பிம்பங்களாகவே
மொழி பெயர்க்கப்படுகிறது..!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com