முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இலங்கையின் ஊடகவியலாளர்களும் கொலைக்கணக்குகளும்
ஈழவாணி
என்னைக் கைது செய்யப் போகிறார்கள்
எம்.ரிஷான் ஷெரீப் இலங்கை
இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் - அவன் இவன்
வித்யாசாகர்
வன உயிரின மீட்டெடுப்பில் நவீன அறிவியல்.......
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
உதுல் ப்ரேமரத்ன
இந்து கடவுள் பசுங்கிளியும் முஸ்லிமின் பசுவும்
வி.பிச்சுமணி
மனுஷ்ய புத்திரன் மற்றும் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளுக்கு இயல் விருதுகள்
-
அல்கைதா புதிய தலைவர்
இளைய அப்துல்லாஹ், லண்டன்
யாரும் சொல்லலாம்
உஷாதீபன்
கவிதை
நீ மூழ்கி இறந்த இடம்
அஜித் சி ஹேரத் தமிழில் - ஃபஹீமாஜஹான், இலங்கை
செதில்
ஆத்மார்த்தி
சாம்பல்வெளிப் பறவைகள்
ராஜா
பிரிக்கப்படும் சிக்கலின் நுனி..
இளங்கோ
இயல்பின் நிழல்
ஆறுமுகம் முருகேசன்
ஒரு யுகத்திற்கு முந்தைய வார்த்தைகள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
வயதின் கம்பீரம்
தேனம்மைலெக்ஷ்மணன்
இது நடந்திருக்கவே கூடாது
தனுஷ்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
ஹைக்கூ
உலகெங்கும் சுதேசி
ராஜாராம்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்......கொஞ்சம் ஹெல்தியாய்....
கே. பத்மலக்ஷ்மி
இந்த வாரக் கருத்துப் படம்
தீர்க்க தரிசனம்
பாபுஜி
கறுப்புப் பட்டியல்
பாபுஜி
இயல்பின் நிழல்
ஆறுமுகம் முருகேசன்

ஒரு அபரிமிதமான நம்பிக்கை
உடைபடும்போது எழும் மன அழுத்தத்தின்
நம்பகத்தன்மையை தீர்க்கமாய் அகப்படுத்தியவாறு
தொடரும் இருப்பினில், 
சட்டென நுழைகிறாய்
ஆட்காட்டி விரலளவு அன்போடு !

சற்றும் எதிர்நோக்காதிருக்கையில்
இயல்பின் நிறத்தை தெளிக்கிறாய்
இருப்பின் நிழல் எங்கும்.

சாயுங்காலத்தில் நழுவிச் செல்லும்
சூரியனின் வலங்கை பிடித்து 
இரவை உதிர்க்கும் நிலவின் பெருமுகத்தில்
உன் பெயர் பதிக்க
நானோ அலைகிறேன்
இவ்வறண்ட வெளியெங்கும்.

புரிதலின் பெரிய குழப்பத்தினில்
கால் நனைத்துவிட்டு வா 
விரல்களை இறுகப் பற்றிக்கொள்வோம் !

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com