முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
விக்கிலீக்ஸுக்கு மற்றுமொரு விருது
இளைய அப்துல்லா
அண்டைவீடு: பயணஅனுபவம்: லஜ்ஜா
சுப்ரபாரதிமணியன
மேற்கிந்தியத் தீவு பயணம்: காயங்களில் இருந்து ஓய்வுக்கு
ஆர்.அபிலாஷ்
ஒரு இனம் அழிகிறது..........என்ன செய்யப் போகிறோம்.......?
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
அம்மா
இந்திரஜித்
மனக்கணக்கு தனிக்கணக்கு
உஷாதீபன்
இனி வரும் காலம்
என்.விநாயக முருகன்
கவிதை
அரசியல்
பியன்காரகே பந்துல ஜயவீர (சிங்கள மொழியில்)
அனகாவும் மழையும் !
ஆறுமுகம் முருகேசன்
இறுதிக் குமிழ்..
இளங்கோ
அரூப நர்த்தனங்கள்
ராஜா
தீர்ப்பளிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்
தனுஷ்
மூன்றாம் பகல்
கலாசுரன்
சூரியச் சிறகுதிர்ந்து..
தேனம்மை லஷ்மணன்
சிறுகதை
பெண் துறவி
டானியல்ஜீவா
பரமனின் கழுத்தில்.. ரங்கனின் படுக்கையில்..
ஷக்தி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
அறிவிப்புகள்
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கண்ணதாசன் விருது
-
நிகழ்வுகள்
361 ˚ வெளியீடு
தேனம்மைலெக்ஷ்மணன்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்......கொஞ்சம் ஹெல்தியாய்.......
கே.பத்மலஷ்மி
அனகாவும் மழையும் !
ஆறுமுகம் முருகேசன்

இந்நாட்களில்
எவருக்கும் பெய்யாத மழையை
தன் பிளாஸ்டிக் செடிகளுக்குப்
பெய் பெய்யென
அறையிலிருந்த மழை சித்திரத்தை
தட்டித் தட்டிக் கொண்டிருந்தாள் அனகா!

அலுவல் முடித்த களைப்பில்
வீடு சேர்ந்த அம்மாவின்
கைகளில் அகப்பட்ட மழை
அனகாவின் கண்களிலிருந்து
சுரந்து தரப்பட்டது!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com