முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
நீரிழிவு - குழந்தைமையை நோக்கி
ஆர்.அபிலாஷ்
வாரணங்கள் நடுநடுங்க....வாழ் மக்கள் விழி பிதுங்க....வழிமறிக்கும் அரசு!?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மொழிப்போர்
சுப்ரபாரதிமணியன்
அவர்கள் கவனிக்கிறார்கள்!
உஷா தீபன்
கவிதை
மீதமுள்ள வரிகளை சமாளிப்பது அல்லது அழிப்பது
ஆர்.அபிலாஷ்
இன்றென் இருப்பென
செல்வராஜ் ஜெகதீசன்
இரவின் வரவேற்பறை
இளங்கோ
தேகிய விளையாட்டு
மதன்
வட்டத்துக்குள் வாழ்க்கை
ப.மதியழகன்
குறுகிய மௌனங்கள்..
கலாசுரன்
அவனைத் தின்ற புழு
குமரி எஸ். நீலகண்டன்
சிறுகதை
கேமராவிலிருந்து….
லதாமகன்
நேற்று வரை அப்பா
தி.சு.பா.
தென்றல் ரவி
குருமூர்த்தி பழனிவேல்
புது நூல்
‘வெயில் தின்ற மழை’ நிலாரசிகனின் கவிதைத் தொகுப்பு - என் பார்வையில்..
ராமலக்ஷ்மி
சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..
தேனம்மை லெக்ஷ்மணன்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
மொழியாக்கம் ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்துப் படம்
பறக்கும் விலை
பாபுஜி
வரவேற்பு
பாபுஜி
தேகிய விளையாட்டு
மதன்

சற்று முன்னர் தீர்ந்திருக்கும்
மதுப்புட்டியை மத்தியில் வைத்து
சுழற்றி விடல் வேண்டும்

எந்த இருவரை நோக்கி
அது நிற்கிறதோ
அவர்களிருவரும் கலவ வேண்டும்

காமத்தின் தேவன்
ஆட்சி புரியும் நாட்டின்
தேசிய விளையாட்டு இது
தேகிய விளையாட்டு இது

தேவனுக்கும், தேவிக்கும்
ஒருமுறை நேர்ந்த ஊடலின் பொருட்டு
ஏழுகடல், ஏழுமலை தாண்டித்
தனித்திருந்தாள் தேவி

அதுவரை சுருண்டு கிடந்த
தன் குறியை உருவியெடுத்துத்
தலைக்கு மேலாகவுயர்த்திச் சுழற்றிப்
பெருவேகமெடுத்து வீசினான் காமதேவன்

தங்க ஜரிகைகளாலான அக்குறி
தேவியின் குரல்வளையில் சுருண்டு
அவளை, அவள் பதியிடமே
சேர்க்கும் முனைப்பில்
சென்று கொண்டிருக்கையில் வழியெங்கும்
ஞானத்தங்கம்களும், தாண்டவக்கோன்களும்
ஆடிக் கொண்டிருந்த விளையாட்டு இது

அம்மையும், அப்பனும்,
அக்காளும், தம்பியுமாய்,
விதியை மீறாது விளையாடுவதில்
பெருமையான பெருமை அந்நாட்டின் கோவுக்கு

தானே ஞானத்தங்கமாகி விளையாடி,
ஊனமுற்ற ஒருவனைக் கலந்ததில்
விதியின் விளையாட்டு மீறப்படாததை
நினைத்த நமுட்டுச் சிரிப்பை மறைத்தவளாய்,
இழுத்துச் செல்ல வந்த குறிக்குக்
கழுத்தைக் காட்டினாள் தேவி.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com