முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த வருட மாவீரர் வாரம் தரும் செய்தி என்ன?
அனலை நிதிஸ் ச. குமாரன்
சாமிவேலு
இந்திரஜித்
மனித உயிரின் விலை 150 கிராம் காரீயம்...!
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்
ஆர்.அபிலாஷ்
ரகசியங்கள் பேசும்
நிஜந்தன்
ஜெட் லாக் அனுபவங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
விக்கிலீக்ஸும் கிழியும் அமெரிக்க முகமூடியும்
மாயா
எனது இந்தியா.. எந்த இந்தியா?
அ.ராமசாமி
கவிதை
இன்னுமொரு முறை
செல்வராஜ் ஜெகதீசன்
அரேபிய ராசாக்கள்
ஆறுமுகம் முருகேசன்
நிதானித்த வேளை
ஹேமா
பிரியத்தின் அவநம்பிக்கை
இளங்கோ
சோகத்தின் சுவை உப்பு
சந்தியா
நீர்க்குமிழிச் சிரிப்புகள்
கலாசுரன்
தீட்டு
தேனம்மை
சிறுகதை
இதுவும் கடந்து போகும்
யோகி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
..
பாபுஜி
,,
பாபுஜி
நீர்க்குமிழிச் சிரிப்புகள்
கலாசுரன்

கொட்டித்தீர்ப்பதற்கான
ஒரு சந்தர்ப்பம் தான்
படைப்புகளின் கருவறை

சோகத்தைக் கொன்று மீண்டும்
சோகத்திலேயே விழுவதாய்

இத்தருணங்களில்
என் எழுத்துக்களின் இதழ்களில்
சில நீர்க்குமிழிச் சிரிப்புகள்
மலர்வதுண்டு

அதை நான் ஒருபோதும்
புறக்கணிப்பதே இல்லை

இப்பொழுது
சோகமும்
சிதைவும்
எளிதில்
கையாள முடிகிறது
அதனால் அவை
சற்று சுகமானதே

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com