முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
தமிழ் டாக்டர்
இந்திரஜித்
எதிரியின் பாசறைக்குள் இருந்துகொண்டே குரல் எழுப்பும் புனிதர்கள்
அனலை நிதிஸ் ச. குமாரன்
மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
அதிகாரமும் நிறுவனங்களும் -ஃபூக்கோவின் பார்வை
நிஜந்தன்
பெண்டிர் கை புண்ணியம்
அப்துல்காதர் ஷாநவாஸ்
தமிழ் சினிமாவில் கலை: மிகை
ஆனந்த் அண்ணாமலை
தலைமுறை
சந்தியா கிரிதர்
T20 கிரிக்கெட்டும் குஸ்தி பயில்வானின் சங்கடமும்
ஆர்.அபிலாஷ்
இலக்கிய பலன்
எம். கிருஷ்ணன் நாயர்
கவிதை
ஆயினும் ஆறுதல்
கதிர்பாரதி
மீட்டெடுத்து தொலைதல்
சசிதரன் தேவேந்திரன்
விலகுதல்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
நான் உனக்குச் சொல்கிறேன்
ப.மதியழகன்
சிதறிய சில்லுகள்
அவனி அரவிந்தன்
இரும்புக் காகத்தின் கதை
கலாசுரன்
மாமிசக்கடை
நட்சத்திரவாசி
சிறுகதை
பெண் வாசனை
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
நம்பிக்கை
யெஸ்.பாலபாரதி
இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள்
ஆர்தர்.சி.கிளார்க்
இந்தவாரக் கருத்துப்படம்
என்று தணியும்?
பாபுஜி
இதுவும் ஒரு விளையாட்டு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
இலையுதிர் காலம்
மார்கரெட் சூலா
இரும்புக் காகத்தின் கதை
கலாசுரன்தூரங்கள் தாண்டி வந்து
என்னருகில்
உட்கார்ந்து
கதைகள் சொல்லத் தொடங்கியது
அந்தக் காகம்

பயணங்களின்
உப்புத் தன்மையால்
அதன் தலை
துருபிடிக்க ஆரம்பித்திருந்தது

அதன்
கதைகளின் குரலில்
பிரளயத்தின் அலைகள்
மோதிக்கொண்டிருந்தது

கதைகள்
நீடிக்கையில்
என் பார்வையும்
அதன் துருபிடித்த தலையும்
பொடிந்து உதிர்ந்துகொண்டிருந்தபோதும்

தன் கதையை மட்டும்
சொல்ல மறுத்தோ
மறந்தோ அந்தக் காகம்
முற்றிலும் பொடிந்து விழுந்தது

கிடைத்ததனைத்தும்
சேர்த்து
ஆலையில் தீமூட்டி
துருபிடிக்காத ஒரு
இரும்புக் காகத்திற்கு
உயிர் கொடுத்தார்கள்

மீண்டும்
அந்த இரும்புக் காகத்தின்
கதைகளுக்காக
காதுகள் துருபிடித்து
உதிர்வதை
யாரும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை ...!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com