முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
உலகக் கோப்பை: தோனியின் முன்னுள்ள இரு கேள்விகள்
அபிலாஷ்
கனவுப் பாலங்கள்
நிஜந்தன்
கருணாநிதிக்கு அடுத்து யார்?
இந்திரஜித்
ஒரு மொழியின் குரல் அடங்கிப்போனது
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
Seven Pounds- ஒரு மனிதத்தின் ஏழு துண்டுகள்
கே.பாலமுருகன்
விதையும் அரசு ஆசிரியர்களும்
எஸ்கா
துடுப்பு ருசி தள்ளாடும் மனிதம்
அப்துல்காதர் ஷாநவாஸ்
தமிழ் சினிமாவில் கலை: பிரபுதேவா!
ஆனந்த் அண்ணாமலை
கவிதை
கவனமாய் இருங்கள்...
சசிதரன் தேவேந்திரன்
இன்னொரு கடவுளின் யுத்தக்கனவு....!
கலாசுரன்
குற்றமிழைத்தவனொருவன்
பியன்காரகே பந்துல ஜயவீர
சொல்லப் பிடிக்காத புதிரைப் பகிர்ந்து கொள்ளும் காலக் கண்ணாடி..
இளங்கோ
இரு ப‌டுக்கைக‌ளும் ஒரு மௌன‌மும்
நளன்
தூங்கும் அழகிகளின் இல்லம்
நட்சத்திரவாசி
கனவுக் காலம்
ஷம்மி முத்துவேல்
சிறுகதை
பொன்னி
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
நல்ல சிவம்
ஜெகதீஷ்குமார்
இந்தவாரக் கருத்துப்படம்
வெற்றிப் பயணம்
பாபுஜி
போராட்டம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
-
உயிர்மை 100 சிறப்புப் பகுதி
திரு.மு.கு.இராமசந்திரா நினைவுப் பரிசுப்போட்டி விழா
அப்துல்காதர் ஷாநவாஸ்
இன்னொரு கடவுளின் யுத்தக்கனவு....!
கலாசுரன்

காய்கள் நகர்த்துவதுபற்றி
வெகு நேரமாக
யோசனைகளை
அந்தக் கட்டங்கள்
நிர்ணயித்துக்கொண்டிருந்தது...!

அந்த
யோசனைகளுக்குச்
சொந்தமான
காய்களில்
ஒரு மதகுருவும்
ஒரு குதிரையும்
அரசனும்
எதிரிகளால் சூழப்பட்டபின்


ஆட்டத்திலான
வாழ்வை நீடிக்கச்
செய்வதற்கான
கட்டாயப்படுத்தப்பட்ட
இந்த யோசனைகளை
மற்றும் அவைகளுக்கான
காலங்களை


எதிரிகளின் கடவுள்
தேநீர் அருந்தியபடி
ரசித்துக்கொண்டிருக்கிறான்..

தோற்றுப்போவதற்க்கான
பார்வைகளையும்
நகைப்பையும்
ஒரு காய் நகர்த்தலின்
கட்டங்களில் தெளியவிட்டு
அரசன் சாய்த்து மடிவதை
ரசித்தபடி பார்த்துக்கொண்டே

இன்னொரு ஆட்டத்திற்கான
அணிவகுப்புகள்
தொடங்கும்
இன்னொரு கடவுளின்
யுத்தக்கனவு..

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com