முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அயல்பசியும் அம்மாவின் கை மணமும்
அப்துல்காதர் ஷாநவாஸ்
இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழ் சினிமாவில் கலை: பாடல்கள்
ஆனந்த் அண்ணாமலை
எழுத்தாளன் என்றால்?
ஆர்.அபிலாஷ்
உயிரினங்களும் தற்கொலை செய்யுமோ?!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
குமரன் பத்மநாதன்: மாயாவியின் மர்மச் சரித்திரம் தொடர்கிறது
மாயா
மாவோயிஸ்டுகளின் உடல்
நிஜந்தன்
மதுரையில் எஸ்.ராமகிருஷ்ணனின் 5 நூல்கள் வெளியீட்டு விழா
-
கவிதை
புக்காவஸ்கி கவிதைகள்
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பூக்களின் சாலை தொடங்கும் வாசல் கொண்ட வீடு
சசிதரன் தேவேந்திரன்
தூறல் மழைக் காலம்
எம்.ரிஷான் ஷெரீப்
எரியும் மெழுகில் நனையும் இரவு..
ஆறுமுகம் முருகேசன்..
கைவிடப்பட்ட உலகம்
ப.மதியழகன்
சிறுகதை
இவர்கள்... இன்று... இவ்வாறு... காதலிக்கின்றார்கள்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
இந்தவாரக் கருத்துப்படம்
பரிந்துரை
பாபுஜி
கௌரவம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
புதுநூல
நீள்வாசிப்பில் புரிபடும் கவிதைத்தளம்
க. அம்சப்ரியா
எரியும் மெழுகில் நனையும் இரவு..
ஆறுமுகம் முருகேசன்..


சிற்சில ஞாபகங்கள்
என்றுமே அழியாதிருப்பின் அடையாளமாய்
பழையதை யொத்த கடிதங்கள்
இன்னும் சிற்சில..
 
இன்றும்..!

ஒரு மழைநாளில் தான்
உருகி வழிந்தது இரவு
நமக்கான மெழுகில்..!

அம்மெழுகின் கதகதப்பு,

என் வாழ்வின் கதவடைபட்ட பின்பும்..
தீராக் காற்றின்
எல்லாச் சுவர்களிலும்
மோதிக்கொண்டுதான் வாழ்கிறது..

ஒரு முடிந்த உரையாடலின்
எல்லாச் சொற்களிலும்
நீயே காதலி..

முடிவில்லா எழுத்துக்களின்
எல்லாக் கடிதங்களிலும்
நானே காதலன்..

மெழுகு உருகட்டும்..
இரவு நனையட்டும்..!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com