முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இலங்கை கிரிக்கெட்: கர்ஜிக்க கற்றுக் கொண்ட பூனை
ஆர்.அபிலாஷ்
சுவை அறியும் மனம்
அப்துல்காதர் ஷாநவாஸ்
மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை
அனலை நிதிஸ் ச. குமாரன்
தமிழ் சினிமாவில் கலை: வணிகப் படங்கள் - கலைப் படங்கள்
ஆனந்த் அண்ணாமலை
4 ஆசைகள் 5 கவலைகள்!
இந்திரஜித்
"அய்யோ....அய்யோ ... என்று போவார்கள் " ...
எஸ் .கிருஷ்ணன் ரஞ்சனா
கள்ளக்கொலைகள்
நிஜந்தன்
அரச லட்சணம்...
சீ.ரவிச்சந்திரன்
அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்
எஸ்கா
கவிதை
ககன வெளித் தனிமையில
ஸ்ருதி ரமணி
ஏக்கம்
ராமலக்ஷ்மி
தொலைந்தவன்
ஜெய்
நிலாவிளக்கும் மௌனஇரவும்..!
ஆறுமுகம் முருகேசன்
ஒற்றைத் தலைவலி ஒருவனுக்கு
ஏ.தேவராஜன்
மீளாத் துயரங்களைக் கவர்ந்து போகும் பிணந்தின்னிக் கழுகுகள்
இளங்கோ
பெண்
எம்.ரிஷான் ஷெரீப்
விலா எலும்பு
கலாசுரன்
சிறுகதை
உலகின் முதல் காதல்
சித்ரா ரமேஷ்
இந்தவாரக் கருத்துப்படம்
வினையான விளையாட்டு
பாபுஜி
உரிமைக் குரல்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
விலா எலும்பு
கலாசுரன்

கீரியும் பாம்பும்
நெடிய காலமாய்
காதல் கொண்டிருந்தனர்

காலத்தின் வனங்களில் அவர்கள்
நற்கனிகள் தேடினார்கள்

காடு ... அவர்களை
வெறும் வயிறுமாய்
புறக்கணித்தது

இருந்தும்
அவர்களை அத்தேடல் தொடர்ந்துசென்றது

முடிவாக
வனத்தின் எல்லையில்
ஏவாள் கடித்து விட்டுச்சென்ற

விலக்கப்பட்ட கனி
சிரித்துக்கொண்டு
படுத்திருந்தது....

இருவரும் அதைப் பகிர்ந்து கொண்டனர்

பிறகு ஒருவர் இன்னொருவரை
வால்பகுதியிலிருந்து
கடித்துத் தின்ன ஆரம்பித்தனர்

அங்கு ஆதாம்
தனது விலா எலும்பைத்
தேடிக்கொண்டிருந்தான் ....!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com