முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
தோம்பின் ரகசியங்கள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
ஒருநாள் கிரிக்கெட்: சிலுவைக்கு எந்தப் பக்கம்?
ஆர்.அபிலாஷ்
Bucket list – முதுமையின் நிழல்கள் திரைப்பட விமர்சனம்
ஜெகதீஷ் குமார்
எம் பேர் மாச்சாப்பு
கமலாதேவி அரவிந்தன்
துள்ளித் திரியும் அணில்கள்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
ஜஸ்வந்த் சிங் - வருக வருக
நிஜந்தன்
உலகக் கோப்பை கால்பந்தாட்டம்
கார்த்திக்
அருந்ததி ராய் எழுதிய ஒரே புத்தகம்
வாஸந்தி
கவிதை
அடர்ந்து பொழியும் நீர்த்திரை..
இளங்கோ
மழைதூவும் நெடுஞ்சாலை வண்ணத்துப்பூச்சிகள்...
ஆறுமுகம் முருகேசன்..
பிறிதொரு அம்பு
செல்வராஜ் ஜெகதீசன்
கனவின் மிச்சம்
வேல் கண்ணன்
கடைசி மத்தாப்பு........!
கலாசுரன்
வெயில் புணரும் வீடு
உழவன்
கேள்விகள்
மழையோன்
90' - அப்படியுமொரு காலம் இருந்தது
மூலம் - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி, தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்- இலங்கை
சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்
கே.பாலமுருகன் - சுங்கைப்பட்டாணி, மலேசியா
எல்லாம் தயாராக இருக்கிறது....
சசிதரன் தேவேந்திரன்
உன் மீதான கொலை
நட்சத்திரவாசி
சிறுகதை
மெளனங்கள்
செல்லமுத்து குப்புசாமி
இந்த வாரக் கருத்துப் படம்
ஆட்டம்
பாபுஜி
உயிர்க்கொல்லிகள்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
கடைசி மத்தாப்பு........!
கலாசுரன்

கண நேரத்தில் உயிரிழக்கும்
பல்லாயிரம் விண்மீன்களையும்
சில வால் நட்சத்திரங்களையும்
கண்ணருகில் படைக்கும் பிரம்மமாய்
சிரிப்பை அணிந்து நிற்கும்
சிறுமியின் கையிலேயே ஒளிவட்டமாய்
சுழல்கிறது மத்தாப்பு........!
.
அதன் ஆயுள் ரேகையை
உண்டபடி மெல்ல நகர்கிறது நெருப்பு
நுனியிலிருந்து தன்னைச் சுழற்றும்
கையின் இரு விரல் பிடிப்பின் இடுக்கைக்
குறிவைத்தபடி........!
.
இலக்கு தொலைவில் இல்லை எனினும்
சென்றடையும் முன் தன் ஆயுளைக்
கம்பிப் பாதையில் எங்கேயோ
தொலைத்துவிட்டு
மடிகிறது பிரம்மமும், நெருப்பும்
சேர்ந்தே சிறுமியின் சிரிப்பும்....!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com