முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சைவ மானும், அசைவப் புலியும்
அப்துல்காதர் ஷாநவாஸ்
இலங்கையிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை
ஆர்.அபிலாஷ்
வங்கத்தில் தளரும் கம்யூனிடுகளின் பிடி
செல்லமுத்து குப்புசாமி
மழைக்காடுகளும் , மரம் முறியும் ஓசையும்...
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
வீடு எனும் பெருஞ் செல்வம்
இளைய அப்துல்லாஹ்
மனக் குறிப்புகளின் புத்தகம் :(செல்வராஜ் ஜெகதீசனின் "அந்தரங்கம்" & "இன்னபிறவும்" கவிதைத் தொகுதிகளை முன்வைத்து)
எச். முஜீப் ரஹ்மான்
மம்தாவின் வெற்றி - பிஜேபியின் கனவு
நிஜந்தன்
தொன்மை மிக்க தெய்யம் நடனம்
பொன்.வாசுதேவன்
நீரின்றி அமையாது உலகு!
பிரவீன்
அழிவின் விளிம்பில் டீனேஜர்கள்
சந்தியா கிரிதர்
கவிதை
சாத்தானை வென்றெடுத்தல்..
சசிதரன் தேவேந்திரன்
வேகம்
நந்தன்
வெளிச்சங்களில் உதிரும் இர‌வு
நளன்
நானற்ற எனது இருக்கை
மாணிக்
தீராத இசை மீட்டலில்
வேல் கண்ணன்
மனது தொலைகின்ற சூதாட்டங்கள் ...!
கலாசுரன்
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
அப்படியொன்று இல்லவே இல்லை..
இளங்கோ
சிறுகதை
நீளும் பொழுதுகள்
மழையோன்
இந்த வேம்புகள் கசப்பதில்லை
குமரி எஸ்.நீலகண்டன்
முதல் முத்தம்
ஜி.ஆர். சுரேந்தர்நாத்
இந்த வாரக் கருத்துப் படம்
மேற்கு வங்கம்
பாபுஜி
பா.ம.க.
பாபுஜி
மதிப்புரை
அயோத்திதாசப்பண்டிதர் இணைய தள அறிமுக விழா
-
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர். அபிலாஷ்
மனது தொலைகின்ற சூதாட்டங்கள் ...!
கலாசுரன்

துக்கத்தின் ரீங்காரம்
தழுவுகின்ற மனம்
ஏதேதோ சிந்தனைகளில்
உருவின்றித்  தொலைகின்றது

தொலையும் இடங்களில் இருந்து புறப்படும்
சில முரட்டுக்கனவுகளும்
அழுது தீர்க்கப்படாத சோகங்களும்
சூதாடுகின்றன ....
விருப்பங்களை விசாரிக்காமல்
ஆட்டத்தில் வைக்கப்பட்டது
சீர்குலையாத மனதின் ஒருபகுதி ....!
வெற்றி யார் பக்கமாயினும்
மனதின் நிரந்தர சீர்குலைவு நிச்சயமாக்கப்பட்டுவிட்டது ....

மீளுதலுக்கான விதிமுறைகள் ஏதேனும்
இந்த ஆட்டத்தில் இருக்கக்கூடுமா?

பகடைகள் உருட்டப்படுகின்றன....!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com