முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்": தனிமையும் எந்திர நட்பும்
ஆர்.அபிலாஷ்
பரோட்டாக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
அப்துல்காதர் ஷாநவாஸ்
ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – மறுக்க முடியாத தமிழிலக்கிய அடையாளம் பிரபஞ்சன்
கே.பாலமுருகன் - மலேசியா
உயிரைக் குடிக்கும் தேர்வு முடிவுகள்: கல்வியைப் பந்தய மைதானமாக்கும் மதிப்பெண், மனப்பாடத்தைப் பிரதானமாகக் கொண்ட கல்வி முறை
மாயா
கோடை
நிஜந்தன்
வானில் பறக்கும் மத்தாப்புச் சிதறல்கள்....
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
மாறி வரும் மாணவர் சமூகம்: குற்றவாளிகள் யார்?
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
இரோம் சர்மிளா சானு:ஒரு காந்திய போராளி
பிச்சுமணி
கவிதை
வேறெதுவும் செய்ய இயலாது.
சசிதரன் தேவேந்திரன்
மீட்சியின் கனவு வழிகிற கண்கள்
முரளி கண்ணன்
ஒற்றைத் தென்றல் ...!
கலாசுரன்
புன்னகை
நந்தன்
நிரந்தரமாய் தங்கிவிட்ட இருள்...
இளங்கோ
மன்னிக்க!
ஆறுமுகம் முருகேசன்..
நெகிழிக் கோப்பைகள்
'அவனி அரவிந்தன்'
நள்ளிரவின் பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்
நான் அரவம்
முத்துசாமி பழனியப்பன்
விதை
வே . முத்துக்குமார்
சிறுகதை
முடியுமெனில் சுட்டுத் தள்ளு
மூலம் - சமபிம (சிங்கள மொழியில்), தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
இந்த வாரக் கருத்துப் படம்
ஓராண்டு சாதனை
பாபுஜி
நிலைமாறும் உலகில்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
நிகழ்வுகள்
உலகத் தமிழ்ப் பதிப்பாளர் தினக் கருத்தரங்கம்
-
ஒற்றைத் தென்றல் ...!
கலாசுரன்

இலைகளின் காதலில்
பனிமேகங்களின் குழந்தைகள்
இருள்கடலின் முத்தெனவோ ?
ஒளி தன் சொத்தெனவோ?
மிளிர்கின்றன

அவைகளை மேகமற்ற
குளிர் மழையென
பெய்யச் செய்து
அதில் நனைந்தவாறு
பயணிக்கின்ற ஒற்றைத் தென்றல்...

அவள் இரவு மலர்களின்
வாசமும், பனிமேகங்களின்
குளிர்ச்சியும் கொண்டு நொடி நேரத்தில்
ஒருவித சுகம் படைத்து துணை தவிர்த்து
விடைபெற்றுச் செல்கிறாள் ...

தனிமையை வருடி
நிலவு காயும்
கனவுகளின் கண்களில்
கவிதை பூசிச் செல்கிறது
மேகம் தூவிச் சென்ற இருள்...!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com