முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
எடியூரப்பாவின் தோல்வியும் ரெட்டி சகோதரர்களின் வெற்றியும்: கர்நாடக அரசியல் போக்கு உணர்த்தும் அச்சுறுத்தல்
மாயா
எங்கள் ஊரும் வீடும் எங்கே?
இளைய அப்துல்லாஹ் (லண்டன்)
மழையின் திசை
நிஜந்தன்
நதிகள் இணைப்பு என்ற கானல் நீர் திட்டங்கள்
கிருஷ்ணன் ரஞ்சனா
மோகமுள்: இந்த உடல் என்ன பாபம் செய்தது?
ஆர்.அபிலாஷ்
உள்ளுக்குள் உறங்கும் வன்முறை (அல்லது) போட்டுத் தாக்கு...
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
வசந்தருது மன மோகனமே. .
கிருஷ்ணன் வெங்கடாசலம்
பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் - மரி தியய்
நாகரத்தினம் கிருஷ்ணா
தலைமுறைகளின் யுத்தம் : சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்.
அ.ராமசாமி
தவிர்க்கமுடியாத நியதி - ரமேஷ் பிரேமின் "அந்தர நதி"
பாவண்ணன்
ஒரு பொம்மையும் சில பயணங்களும்
ஆனந்த் அண்ணாமலை
மலேசிய குட்டி முதலாளித்துவமும் அதிகாரத்துவத்தின் இழிக்குரலும்
கே.பாலமுருகன் (மலேசியா)
கவிதை
தீராத் தேடல்
கார்த்திகா
நடைப்பயிற்சிக் குறிப்புகள்
செல்வராஜ் ஜெகதீசன்
இரண்டாவது நாள்
என். விநாயக முருகன்
கண்டதைச் சொல்லுகிறேன்
நாவிஷ் செந்தில்குமார்
அணில் கடக்கும் சாலை
நந்தன்
என் நந்தவனமெங்கும் ஈர இலைகள்
வே . முத்துக்குமார்
அவகாசம்
எம்.ரிஷான் ஷெரீப்,
திரும்பிப்பார்த்தலோடு முடிந்துவிடுகிறது
கோ.புண்ணியவான்
சிறுகதை
ஓரு கடிகாரம் ரத்தம் கேட்கிறது
ஜெயபிரகாஷ் சாமுவேல்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வார கருத்துப் படம்
மீட்புப் பணி
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில்: ஆர் அபிலாஷ்
இரண்டாவது நாள்
என். விநாயக முருகன்

சிவப்புநிற சிக்னலில்
கார் கதவை தட்டுகின்றாள்
பொம்மை விற்கும் சிறுமியொருத்தி.
சாப்பிட்டு இரண்டு நாள் ஆகின்றது.
கடந்த சிக்னலில் கேட்ட அதே ஓலம்.
இன்னொரு பொம்மை
வாங்கவும் ஒப்பவில்லை மனம்.
பார்வையைத் தவிர்த்து
பச்சை நிறம் நோக்கி வீசுகின்றேன்.
ஒரு பொம்மை, ஒரு சிறுமி,
ஒரு சிக்னலுக்கு ஏங்குகின்றது மனம்.
ஒரு நாள் பட்டினிக் கூட பழகியிருந்தது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com