
மாராட்டிய மாநிலம் தானேயிலிருந்து வெளிவரும் தமிழ் லெமூரியா தமிழ் அடையளத்தை முன்னிருத்தி வெளிவந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு வெளியே இருந்து வரும் இதழ்கள் அவை இந்தியாவிற்குள் இருந்தாலும் சரி ,இந்தியாவிற்கு வெளியே இருந்தாலும் சரி அடையாளம் சர்ந்த நெருக்குதல்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் வகையில் நேர்த்தியான கட்டமைப்பில் தமிழ் இலெமூரியா வெளிவந்துகொண்டிருக்கிறது.
பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்திருக்கும் ’தமிழக முதலமைச்சருக்கு திறந்த கடிதம்’ பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கிறது.
ப்ல்வேறு சிறபான ஆக்கங்களுடன் வெளிவரும் இந்த இதழ் தமிழர் நலம் பேணும் இன்னொரு சீரிய முயற்சி.
ஆஸாத்
தமிழ் இலெமூரியா
மாத இதழ்
ஆசிரியர்:குமணராசன்
விலை ரூ.10
முகவரி:
The Lemuriya Publications,
102, 'B' Wing,
Dannes
Building ,
Veer Savarkar Nagar, Thane(W),
Maharashtra - 400 606.
Email: tamil.lemuriya@gmail.com
Telephone: +91 (22)-25806298
Fax: +91 (22)-25806222
http://www.thamizhlemuriya.com/