முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
திராவிட அரசியல் தீண்டியதால் ...
மாயா
முத்துக்குமரனின் மரணம் : இன்னும் அணையாத தணல்
செல்லமுத்து குப்புசாமி
காமடியாட்டம்
சுதேசமித்திரன்
OUR ANTAGONIST IS OUR HELPER
வாஸந்தி
அறிஞரும் அறிவுஜீவியும்
இந்திரா பார்த்தசாரதி
பிராமணர்களும் தமிழ்வெறுப்பும்
தமிழவன்
கிரிக்கெட் விமர்சனம், தென்ஆப்பிரிக்க அணி மற்றும் இலங்கைத் தொடர் புறக்கணிப்பு விவகாரம்
ஆர்.அபிலாஷ்
புஷ் விட்டு சென்றிருக்கும் அமெரிக்கா
பாஸ்கர்
தோல்வி ஏற்படுத்தும் மனோபாவம். பாவம்!
இந்திரஜித்
சீற்றமும் மௌனமும்-சமயவேலின் "எதிர்கொள்ளுதல்"
பாவண்ணன்
தாத்ரிக்குட்டி என்னும் சாதனம்
ஸ்ரீபதி பத்மநாபா
மூன்றாம் உலகமும் மாற்று கோட்பாடும் - சமீர் அமீன் பற்றிய அறிமுக குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது
ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்ட சரித்திரம்
விக்னேஷ்வரன் அடைக்கலம்
பீரியட் அவஸ்தை!
சுதேசமித்திரன்
குடும்ப உறவுகளில் கசிந்திடும் வாழ்க்கை
ந.முருகேச பாண்டியன்
கவிதை
மின்சார ரயில்
கார்த்திக் பிரபு
மெளனங்கள்
இப்னு ஹம்துன்
உலர்ந்த புன்னகைகள்
குட்டிச் செல்வன்
இசைக்குறிப்புகளை மொழிபெயர்த்தல்
வே. முத்துக்குமார்
சிறுகதை
ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ்
மதன்
பொது
தோன்றி மறையும் வேடங்கள்
தமிழ்மகன்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
கழனியூரன்
புது நூல்
நல்வரவு
பாபுஜி
வெற்றி
பாபுஜி
ஹைக்கூ வரிசை
மார்கரட் சூலா
தமிழில்: ஆர். அபிலாஷ்
கடித இலக்கியம்
கல்யாண்ஜி (வண்ணதாசன்) - தீப. நடராஜனுக்கு எழுதியது
-
பொது
நான் என்ன பைத்தியமா?
-
பதிவுகள்
நவீன விருட்சம்
-
மெளனங்கள்
இப்னு ஹம்துன்

முட்டைகளை ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்

சமாதானமாகவோ...
சம்மதமாகவோ...!

உள்ளிருப்பு தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

 
எனினும்..

உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!


இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com