முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
கறுப்புப் புரட்சி
இந்திரா பார்த்தசாரதி
புதிய விடியல்
வாஸந்தி
மார்க்சின் மறுபிறப்பு
சுகுமாரன்
பதற்றமாகும் நினைவு நாட்கள்
அ.ராமசாமி
போன மச்சான் திரும்பி வந்தான்!
இந்திரஜித்
பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்
ஆர்.அபிலாஷ்
கர்நாடக புத்திஜீவிகளும் தமிழக உணர்ச்சிப் பெருக்கும்
தமிழவன்
கனவு இல்லம்: கலைந்த கனவு
செல்லமுத்து குப்புசாமி
ராம் கோபால் வர்மாவின் ‘நிசப்த்’
யமுனா ராஜேந்திரன்
நடிப்பும் துடிப்பும்!
சுதேசமித்திரன்
உந்தன் கண்ணன் என்டே ஈசோ !
ஸ்ரீபதி பத்மநாபா
மௌனம் என்னும் புகலிடம்
பாவண்ணன்
சுஜாதா கொடுத்த சாக்லேட்
பாண்டியன்
கிராமத்துத் தெருக்களின் வழியே. . .
ந. முருகேசபாண்டியன்
காவி ராணுவம்
மனோஜ்
கவிதை
பிறகு ஏன் அழவேண்டும்?
இர.ஜெ.பிரேம்குமார்
நீ வந்து விட்டாய்
இன்பா சுப்ரமணியன்
துணைவரும் நிழல்
இவான்
திரையாலாகுவது...
லஷ்மி சாகம்பரி
என்றாள் காவ்யா
மதுமிதா
ஒற்றைக் கனவும், இரட்டைச் சிறகுகளும்
வே . முத்துக்குமார்
மழைக்கால டைரிக்குறிப்பு
ஞான தேஷிஹன்
அவனது கண்கள் வழியாக
ஹரன்பிரசன்னா
சிறுகதை
யதார்த்த மனுசி
கே.பாலமுருகன்
பொது
இது ஒரு தந்திரம்!
தமிழ்மகன்
ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களும் , இளவரசன் அப்பாசின் பதில்களும்
கழனியூரன்
புது நூல்
அமெரிக்க தேர்தல்
பாபுஜி
குளிர்கால கூட்டத்தொடர்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஜேக் கெரவேக் கவிதைகள்
தமிழாக்கம்: ஆர்.அபிலாஷ்
கடித இலக்கியம்
அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்.
கழனியூரன்
பழமொழிகளும் சொலவடைகளும்
'கி.ரா' - டாக்டர் அனந்தராமனுக்கு எழுதியது. . .
-
பொது
வாழை
சிவன்
கடிதங்கள்
சூஃபி சொன்ன கதை - பீவியும் பகவதியும்
ஹரன் பிரசன்னா
பதிவுகள்
நகர்வலம்
ஜெயகுமார்
சிற்றிதழ் பார்வை
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் - 2008
-
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
-
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் - 2008
-

திருப்பூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழகம்
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை

இணைந்து வழங்கும்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் - 2008

நாவல்
சிறந்த நாவலுக்கு: ரூ. 15,000/-
சிறப்புப் பரிசு ரூ. 10,000/-

கவிதை
சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு ரூ. 10,000/-
சிறப்புப்பரிசு ரூ. 5000/-

சிறுகதை
சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு ரூ. 10,000/-
சிறப்புப் பரிசு ரூ. 5000/-

கட்டுரை
சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு (நேர் காணல் உட்பட) ரூ 10,000/-
சிறப்புப் பரிசு ரூ. 5,000/-

இதழியல்
சிறந்த இலக்கிய இதழுக்கு ரூ. 10,000/-

மொழிபெயர்ப்பு
சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு (இந்திய மொழி)  ரூ. 10,000/-
சிறப்புப் பரிசு (அந்நிய மொழி) ரூ 5,000/-

பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்றிய சிறந்த நூலிற்கு
கலைஞர் விருது ரூ. 15,000/-

தளபதியார் விருது ரூ. 10,000/-
திராவிட இசைக்கு அருந்தொண்டாற்றிய பெருமகனாருக்கு

பேராசிரியர் விருது ரூ. 15,000/-
திராவிட இலக்கியத்திற்கு அருந்தொண்டாற்றிய எழுத்தாளர் பெருமகனாருக்கு

தந்தை பெரியார் விருது ரூ. 15,000/-

இதுவன்றி சில ஊக்கப் பரிசுகள்
விதிகள்

*அச்சேறிய நூல்கள் மட்டும் ஏற்கப்படும்.
*ஒவ்வொரு நூலிலும் 3 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
*போட்டிக்கான நூல்கள் 2008 டிசம்பர் இறுதிநாள் வரை ஏற்கப்படும்.
*2006 சனவரி முதல் 2008 டிசம்பர் வரை பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மட்டுமே ஏற்கப்படும்.
*பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்றிய நூலிற்கு மட்டும் பதிப்பிற்கான கால வரம்பு இல்லை.
*நூல்கள் கூரியர் வழியாக மட்டும் அனுப்பப்பட வேண்டும்.
*பரிசு வழங்கும் விழா 2009 மார்ச் திங்கள் நடைபெறும்.


நூல்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை
228, பெரியார் நகர், திருப்பூர்-641 652

நல்வாழ்த்துக்களுடன்,
V.T. சுப்ரமணியன்
பொதுச்செயலாளர்,
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை,
தொடர்புக்கு: 94431 79028
K . செல்வராஜ்
திருப்பூர் மாநகர மேயர்,
மாநகரச் செயலாளர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com