முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மருத்துவக் காப்பீடு : உயிரின் அவலம்
நிஜந்தன்
முத்தையா முரளிதரன்: எண்களைக் கடந்த வரலாற்று நிஜம்
ஆர்.அபிலாஷ்
அறுபடுவது அற்பப் புற்கள் அல்ல..... கடலின் நுரையீரல்கள்
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
பாம்பின் வாயில் விழுந்தவர்
அப்துல்காதர் ஷாநவாஸ்
கவிதை
காகம் தரையிறங்குகிறது
டெட் ஹியூக்ஸ் - தமிழில் ஆர்.அபிலாஷ்
நாளும் நாம்
ராமலக்ஷ்மி
நானில்லாத அவன்
சசிதரன் தேவேந்திரன்
வெகு தொலைவுக்கு அப்பால் விரியும் மையத்தின் வளைவு..!
இளங்கோ
பட்டாம்பூச்சியின் சிறகு உதிர்க்கும் வர்ணநிழல்..
ஆறுமுகம் முருகேசன்..
சுயம் கவிதையென்று பொருள் கொள்க
நிலாரசிகன்.
கடவுளும் குழந்தையும்
முத்துசாமி பழனியப்பன்
திருகோணமலை சந்திரன்
மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்); தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
சிறுகதை
மாலதி
ராம்பிரசாத்
இந்தவாரக் கருத்துப்படம்
ஹெல்ப்
பாபுஜி
ஒண்ணுமே நடக்கலை
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
பட்டாம்பூச்சியின் சிறகு உதிர்க்கும் வர்ணநிழல்..
ஆறுமுகம் முருகேசன்..

புழுக்கள் ஊரும் சதையென
நெளியத் துவங்கும் இரவின் முகமெங்கும்
ஒரு பைத்தியக்காரப் பட்டாம்பூச்சியினைப் போல
பறக்கத் துவங்கிய அந்த மாயநொடியில்
தனிமை உண்பவன் எழுதப்படுகிறான்
புனைவைப் புசித்து ..

புரிதலின் செய்கைகள்
விழுந்து நொறுங்கிய பீங்கான் சீசாவாகி
தின்னத் தருகிறது மனமீன்களை
படுக்கை அறையில் விழுந்து கிடக்கும்
அடர்மௌன நிழலுக்கு.. 

ஒரு tumbler கடலும்

உள்ளங்கை size நிலவுத்துண்டும்

இதழ் விரியத்துடிக்கும் roseபூவும் 
உங்களுக்கென உமிழத் துவங்குகிறது
மனமீன்களைக் கொத்தி தின்ற நிழல்!
      
உங்களில் யாவரும் பருகி
அன்பைக் கொண்டாடுங்கள்.. 
அன்பின் கட்டடங்கா போதையில் மிளிருங்கள்..

என் தனிமை எனக்குப்

போதுமானது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com