முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
ஜெயா-சோனியா சந்திப்பும் தி.மு.கவை மிரட்டும் தில்லி டீ பார்ட்டி நினைவும்: இலவசங்கள் மூலம் எம்.ஜி.ஆரைப் போன்ற எழைப் பங்காளனாக முயற்சிக்கும் மு.கவின் ஆடு புலியாட்டத்தில் வெற்றி யாருக்கு?
மாயா
ஊடகங்களால் ஆடப்படும் கிரிக்கெட்
ஆர்.அபிலாஷ்
சிரித்துக் கொள்ள சில மணித்துளிகள்: அசோகமித்திரனின் சங்கமம்
அ.ராமசாமி
மதம்பிடித்தது!
இந்திரஜித்
கார்வர்- விந்தை வேளாண் ஞானி
கிருஷ்ணன் ரஞ்சனா
அறிவியல் தொடர்: நிஜமும் நிஜத்தைப்போன்றதும்
ஆர்.அபிலாஷ்
'பெல்லக் காட்டு. பெற்சிதைவா?'
நிஜந்தன்
உண்மைக் காதலின் காத்திருப்பு - Turn Left Turn Right
க.ராஜம்ரஞ்சனி
உறைந்து போன நொடிகள்: புகைப்படங்கள் காட்டும் வெளிச்சம் ...
மு.கார்த்திக்
கவிதை
ஒரு தற்கொலையின் நிகழ்வு !!!
டாக்டர்.ஜே.குமரகுருபரன்
இருள் காற்று
நந்தன்
கதவுகளில் வாழ்ந்த பறவைகள்
ஜனா கே
சந்தர்ப்பவாதங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் ஒற்றைப் பகல்..
இளங்கோ
பிள்ளை விளையாட்டு
பொன்.வாசுதேவன்
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
கே.பாலமுருகன்
சிறுகதை
கடைசி ஆசை
அவனி அரவிந்தன்
இரு வேறு உலகங்கள்
ஆனந்த அண்ணாமலை
சைதாப்பேட்டையிலிருந்து நீலாங்கரை வரை
கிரகம்
வாய்ப்பு
ராம்ப்ரசாத்
நடுநிலைவாதியின் கொள்கைகள்
மூலம் - எஸ்.ஜீ.புஞ்சிஹேவா (சிங்களமொழியில்), தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
நிலை மாறும் உலகில்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்

நிக் ஆவிஸ்
Nick Avis

திரும்புகிறோம்
பள்ளத்தாக்கின் வெதுவெதுப்புக்கு
இளம் இலைகளின் வாசம்

We return
To the valley’s warmth
The smell of young leaves

வேகமாய் பூச்சி கடிக்கும்
அதன் பொன் சிறகுகள்
மாலை சூரியனில் துடித்து ஒளிர

Quickly the fly bites
Its golden wings shimmering
In the evening sun

சிகரத்துக்கு சிகரம் இருள் ...
மரங்கொத்தியின் தட்டல்
பள்ளத்தாக்கில் எதிரொலிக்கும்

Darkness peak to peak …
Echoing in the valley
The woodpecker’s knock

நட்சத்திரங்களை வெறித்திருக்க
என் தூண்டில் கயிறு
ஆற்றோடு இழுபடும்

Gazing at the stars
The line on my fishing pole
Pulls with the river

ஒரு குட்டிப்பாவாடை வேசி
என்னைக் கடக்கையில் கண்ணடிக்கிறாள்
இந்த குறுகிய கோடை இரவில்

A mini-skirted hooker
Winks as she passes
This short summer night

abilashchandran70@gmail.com
- thiruttusavi.blogspot.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com