முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
மதுரை  புத்தக திருவிழாவில் உயிர்மை பதிப்பகம்: 2010 செப்டம்பர் 2-12, உயிர்மை அரங்கு எண்: 112-113,இடம்: தமுக்கம் மைதானம்-வேலூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்:2010 ஆகஸ்ட் 28 - செப்டம்பர் 6 ,உயிர்மை அரங்கு எண்: 34, இடம்: கோட்டை மைதானம்

கட்டுரை
விருது பெற்ற மூத்த படைப்பாளிகள்!
இந்திரஜித்
ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி
ஆர்.அபிலாஷ்
ஆயிரத்தில் ஒருவன்- வரலாறு என்கிற புனைவின் மீதான கலை
கே.பாலமுருகன்
குப்பை தேசம் ------?
எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா
ஏலம் போகும் மனிதம்
நிஜந்தன்
வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்
கோ.புண்ணியவான், மலேசியா
கவிதை
வரையறைகள்
தரங்கினி
நேற்று இன்று நாளை..
நவீன்
ஒரு சிணுங்கலுக்குப்பின்...
ஜனா கே
கவிதை எழுதுவோர் கதை
லதாமகன்
கிளையகற்றி.. கை விரித்து..
இளங்கோ
போர்களுக்கு முந்தைய விருந்துகள்
மதன்
சிறுகதை
கிருஷ்ணி...
கார்த்திகாவாசுதேவன்
இந்த வாரக் கருத்துப் படம்
சொந்தங்களின் பார்ட்டி
/
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
வரையறைகள்
தரங்கினி


நீ எப்பொழுதோ தெரிவு செய்த
என் இடத்திற்கு
இப்பொழுது தான் வர முடிந்தது

கற்பித்தலின் துயரமும்
கற்றுக் கொள்தலின் வலியும்
கலக்கும் இந்த இடம்
வசதியாகத்தான் இருக்கிறது
கொஞ்சம் குறுக்கி நீட்டிக் கொண்டால்

என் குருதி புசிக்கும்
இந்த ஈட்டிகள்
முதலில் முத்தமிடவே செய்கின்றன
என்பதால்
குறையொன்றும் இல்லை எனக்கு.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com