முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஸ்வைன் ஃப்ளூ: மீடியாக்க‌ளின் கொண்டாட்ட‌ம்
வா.ம‌ணிக‌ண்ட‌ன்.
பன்றிக் காய்ச்சல் எனும் அரசியல்
நிஜந்தன்
மண்ணுளிப்பாம்புகள்-பேராசையின் அவலச்சின்னம்
கிருஷ்ணன் ரஞ்சனா
ஈழப் பிரச்சினை : எதிர்காலம் குறித்ததொரு கருதுகோள்
யமுனா ராஜேந்திரன்
‘இவரன்றோ ஒரு பெண்!'
இந்திரா பார்த்தசாரதி
ஓய்வு
இந்திரஜித்
டைரக்டர் ஷங்கருக்கு நண்பராகாதவர் பற்றிய குறிப்பு
தமிழ்மகன்
படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் (பகுதி 1)
ஆர்.அபிலாஷ்
ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்
அ.ராமசாமி
பெற்ற மனம்-சிபிச்செல்வனின் "அரும்பின் குறும்பு"
பாவண்ணன்
கத்தார் எங்களுக்காகப் பாடினார்
சுப்ரபாரதிமணியன்
அமெரிக்காவிடமிருந்து தப்பும் வழி
மனோஜ்
மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா, உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
மனுஷ்ய புத்திரன்
கவிதை
முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம்
தீபச்செல்வன்
மனம்!
ஆனந்த், நியூசிலாந்து.
பிடறியில் மண்ணரிப்பு
இர.ஜெ.பிரேம்குமார்
ஒரு சம்பவம்…
ஜனா கே
4°C
நந்தாகுமாரன்
நகரமயமாதல்
வே . முத்துக்குமார்
நினைவின் கணங்கள்
எம்.ரிஷான் ஷெரீப்
எனக்கான கூடு
மண்குதிரை
சிறுகதை
இரவு பகல் நான் நீங்கள்
சாந்தினி.வரதராஐன்.
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்-சஃபி
இந்த வார கருத்துப் படம்
இந்தியர் என்றால்....
பாபுஜி
மாநில நல்லுறவு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பொது
ஒத்திகைகள் பார்வையாளர்களுக்கல்ல
-
ஹைக்கூ
பாடம் - மாத இதழ்
-
மதிப்புரை
கனவு - சமூக, கலை இலக்கிய, கலாச்சார அமைப்பு - கவிதை நூல் வெளியீடு
-
அறிவிப்புகள்
ஏலாதி இலக்கிய விருது - 2009
-
மனம்!
ஆனந்த், நியூசிலாந்து.

மனம்!

தரை, சுவர், கை...
என தெளிவாக சுழன்றுகொண்டிருந்தது பந்து..
சட்டென மனம் அதன் இயல்பின் மாற்றத்தால்,
சுவர்.. தரை..  என செலுத்திய பந்தை
கை எதிர்ப்பார்த்திருக்கவில்லை !


கண்ணாடி

அடித்து வெளியே அனுப்பப்பட்ட
ஐந்தாவது நிமிடத்தில்
உள்ளே அழைக்கப்பட்டேன்!

உடைந்த கண்ணாடிகளை
துடைத்து எடுத்திருந்தால் அம்மா..

அழுது வடிந்த கன்னங்களோடு
சாப்பிட அமர்கையில்,
அம்மாவின் கைகளில் குத்தியிருந்த
கண்ணாடிச்சில்லுகளை நான் கவனிக்கவில்லை...
அதனாலென்ன...
அம்மாவும் அதைக் கவனிக்கவில்லை!

கோணம்

ஒரு முனையில் கைவிடப்பட்ட சட்டத்தினுள்,
அவள்  ஒரு
ஆப்பிள்நிறக்  குடுவையை
ஏந்தியபடி அமர்ந்திருந்தாள் !

கோப்பையில் இருந்து குடுவைக்குள்
கச்சிதமாக நுழைந்து கொண்டிருந்தது 
தேநீர்..!

அருள்

கடவுள்,
கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்..

கூட்டம்
பூசாரியையே  பார்த்துக்கொண்டிருந்தது..

பூசாரி
மணி பார்த்துக் கொண்டேயிருந்தார்..!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com