முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிறைக் கொலைகள் - தார்மீக இடமாற்றல்கள் - அம்பலமாகாத செக்ஸ் சித்ரவதைகள்
மாயா
எங்களுடைய வீடுகளைத் தாருங்கள்
இளைய அப்துல்லாஹ்
மு.க. அழகிரி திருமணம்
தமிழ் மகன்
ஒபாமா காணும் இந்தியா
வாஸந்தி
கல்வி வியாபாரம்
இந்திரா பார்த்தசாரதி
நடுநிசிக்குப் பிறகு வரும் நடுநிலை
இந்திரஜித்
சினிமா செய்திகள்
சுதேசமித்திரன்
தெ ரெஸ்லர்: தனிமையும், ஏசுவும்
ஆர்.அபிலாஷ்
'நான்' இன்றி எதுவும் இல்லை
நிஜந்தன்
பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை
ந.முருகேசபாண்டியன்
ஓ. . .செகந்திராபாத் - 12
சுப்ரபாரதி மணியன்
நிம்மதியைக் குலைக்கும் அமைதி - மு.சுயம்புலிங்கத்தின் ‘தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்’
பாவண்ணன்
தோரணை
அப்சல்
கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் ஒரு சந்திப்பு
சந்திப்பு: த. ஜெயகுமார், சிவன்
கவிதை
பீர் பாட்டில்கள்
ஜி.எஸ். தயாளன்
நேற்று இருக்கன்குடி பஸ்ஸுக்காகக் காத்துக் கிடந்தவன்
த. செல்வசங்கரன்
கடவுள் சொல்லித்தந்த காமக் குறிப்புகள்-
லதாமகன்
வேகத்தடை
மதன்.எஸ்
படிவம்
த.அரவிந்தன்
கே.பாலமுருகன் கவிதைகள்
பாலமுருகன்
மீன்தொட்டிகள்
என். விநாயக முருகன்
மழைக் கூடு..
கார்த்தி. என்
சிறுகதை
(எனக்குத் தெரிந்த) ஒரு நடிகையின் கதை
வா.மணிகண்டன்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வார கருத்துப் படம்
போய் சேராத பாதை
-
உடைந்த ரதம்
-
ஹைக்கூ வரிசை
-
தமிழில்: ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்து படம்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பாடகி டி.ஆர். சாவித்திரி ஆகியோருக்கு கண்ணதாசன் விருது வழங்கும் விழா
-
பொது
இந்திய அரசே நியாயந்தானா?
-
ஹைக்கூ
முதற்சங்கு
-
மீன்தொட்டிகள்
என். விநாயக முருகன்

                                             

நான்கு சுவர்களும்
பெல்ஜியம் கண்ணாடி
கீழே போட்டாலும் உடையாது
அடிப்பாகம் இரண்டங்குலம்
தடிமன் இந்தத் தொட்டியில்
காற்றுப் புக வெளிவர
இந்த வெண்டிலேட்டர்.
மேலே சின்னதாக
ரேடியம் விளக்கு
இரை போட
இலகுவான வழி
மீன்கள் வளர்க்க
உகந்த தொட்டி என்றான்
எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத்தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com