|
|
|
Book Name
|
: ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
|
|
Author Name
|
: சாரு நிவேதிதா
|
|
Language
|
: தமிழ்
|
|
Price
|
: Rs:85.00
+7.5% payment gateway charges (Shipping charges free inside India)
|
|
Price Outside India
|
: Rs:190.00
(Including Shipping charges) +7.5% payment gateway charges
|
|
ISBNNumber
|
: Not Available
|
|
PublishedEdition
|
: 1
|
|
PublishedYear
|
: Dec.09
|
|
|
Description
|
|
சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள், அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது.
|