0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
உயிர்மை பதிப்பக நூல்களை வாங்கும் முறை
1. உயிர்மை பதிப்பக நூல்களை எளிய முறையில் வாங்குவதற்கு பல வசதிகளை அளிக்கிறோம். உயிர்மை இணைய தளத்தின் மூலமாக நீங்கள் நேரடியாக நூல்களை வாங்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. உயிர்மை பதிப்பக நூல்களை நீங்கள் நேரடியாக எங்களிடம் வாங்கும் போது அது ஒப்பிட்டளவில் பிற இணைய தளங்களிலிருந்து வாங்குவதை விட குறைந்த செலவில் இருப்பதை அறியலாம்.
2.நீங்கள் உயிர்மை பதிப்பகத்தின் ICICI கணக்கில் நேரடியாக பணம் செலுத்தியும் நூல்களை பெறலாம். கீழே அளிக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டு அதுகுறித்த விபரங்களையும் வாங்க விரும்பும் புத்தகங்களையும் sales@uyirmmai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவியுங்கள். இந்தியாவில் வசிப்பவர்கள் புத்தக விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது. எங்கள் செலவில் நூல்கள் பதிவுத் தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பப்படும்.
ICICI கணக்கு எண்
Account Name: UYIRMMAI PATHIPPAGAM
Account No: 000105018931
Bank Name: ICICI
Bank Address: No.1 Cenotaph Road, Chennai-18
3. அயலில் வசிப்பவர்கள் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள தொகையினை அனுப்பி நூல்களை பெறலாம்.
4. இந்தியாவில் வசிப்பவர்கள் வி.பி.பி. மூலமாக நூல்களை பெறலாம். நீங்கள் வாங்க விரும்பும் நூல்களை sales@uyirmmai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெளிவான முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் தெரிவித்தால் நூல்கள் உங்களுக்கு வி.பி.பி. மூலம் அனுப்பப்படும். தபால்காரரிடம் வி.பி.பி. கட்டணத்துடன் நீங்கள் நூல்களை பெறலாம். (Cheque,DD/M.O) மூலமாகவும் நீங்கள் பணம் செலுத்தி உங்களுக்கு வேண்டிய நூல்களை பெறலாம்.
5. உங்கள் ஆர்டர் உறுதிசெய்யப்பட்ட மூன்று வேலை தினங்களுக்குள் நூல்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து தொடர்புகளுக்கும் :
Uyirmmai
11/29 Subramaniyan street
Abiramapuram
Chenna-600018.
Tamil nadu
India
Tele/fax: 91-44-24993448
e-mail: sales@uyirmmai. com
companylogo