|
Indrajith
|
மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த கையோடு 1989ல் தமிழ் முரசில் சேர்ந்தார் இந்திரஜித். அப்போது அவர் ஞாயிறுப் பதிப்பில் எழுதிய ‘கடிதம்’ வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. மலேசிய இதழ் களிலும், முரசிலும், தமிழக இதழ்கள் சிலவற்றிலும் இவருடைய படைப்புகள் வந்துள்ளன. இது இவருடைய மூன்றாவது நூல். ‘சுனைவிடும் மூச்சு’ கவிதைத் தொகுப்பு 1998ல் வெளியானது. ‘வீட்டுக்கு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பு 2006ல் வெளிவந்தது.
|