0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
Thamizhmagan
தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் சென்னையில் 1964ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரி யராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ நாவல் முதல் பரிசு பெற்றது. 1996ல் ‘மானுடப் பண்ணை’ என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. ‘சொல்லித் தந்த பூமி’ (1997), ‘ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்’ (2007) ஆகிய நாவல்களும் ‘எட்டாயிரம் தலைமுறை’ (2008), ‘சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்’ (2006) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
Books List
View Details
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொ...

Price Inside India :  Rs: 135.00
Price Outside India :  Rs: 250.00
Details>>
View Details
ஆண்பால் பெண்பால்

எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல...

Price Inside India :  Rs: 200.00
Price Outside India :  Rs: 410.00
Details>>
View Details
ஆபரேஷன் நோவா

தமிழ்மகனுடைய ஆபரேஷன் நோவா நாவலைப் படித்தபோது கற்பன...

Price Inside India :  Rs: 150.00
Price Outside India :  Rs: 270.00
Details>>
View Details
வெட்டுப்புலி

வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்க...

Price Inside India :  Rs: 300.00
Price Outside India :  Rs: 540.00
Details>>
View Details
மானுடப்பண்ணை

அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வா...

Price Inside India :  Rs: 130.00
Price Outside India :  Rs: 250.00
Details>>
View Details
செல்லுலாயிட் சித்திரங்கள்

தமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறி...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 180.00
Details>>
View Details
வனசாட்சி

கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில், சர்க்கஸ் ரிங...

Price Inside India :  Rs: 225.00
Price Outside India :  Rs: 440.00
Details>>
View Details
மீன் மலர்

தீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மா...

Price Inside India :  Rs: 85.00
Price Outside India :  Rs: 190.00
Details>>
companylogo