0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
A.MuthuLingam
அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவ மான எழுத்துநடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங் களும் கொண்டவை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அவரது நூல்கள்: அக்கா (1964), திகடசக்கரம் (1995), வம்ச விருத்தி (1996), வடக்கு வீதி (1998), மகாராஜாவின் ரயில் வண்டி (2001), அ.முத்துலிங்கம் கதைகள் (2003), அங்கே இப்ப என்ன நேரம்? (2004), வியத்தலும் இலமே (2006), கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது-தொகை நூல் (2006).
Books List
View Details
உண்மை கலந்த நாட்குறிப்புகள்

தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிர...

Price Inside India :  Rs: 170.00
Price Outside India :  Rs: 350.00
Details>>
View Details
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது

அ.முத்துலிங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்நூலில் இருபது...

Price Inside India :  Rs: 85.00
Price Outside India :  Rs: 190.00
Details>>
View Details
பூமியின் பாதி வயது

நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வ...

Price Inside India :  Rs: 160.00
Price Outside India :  Rs: 325.00
Details>>
companylogo