0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
Yamuna Rajendran
கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். தமிழின் முக்கிய சினிமா விமர்சகராகவும் அரசியல் கோட்பாட்டாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தீவிரமாக இயங்கிவரும் இவரது எழுத்துக்கள் உலகெங்கும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் போராட்டங்களையும் கலை இலக்கியம் சார்ந்த அழகியல் பிரச்சினை களையும் தீவிரமாக விவாதிப்பவை. இவரது நூல்கள் திரைப்பட நூல்கள் 1. ஆப்ரிக்க சினிமா 2. அரசியல் சினிமா : 16 இயக்குனர்கள் 3. புகலிட தமிழ் சினிமா 4. குழந்தைகளின் பிரபஞ்சம் : குழந்தைகள் சினிமா 5. மணிரத்தினத்தின் சினிமா 6. இந்தியப் பிரிவினை சினிமா 7. வன் முறை : திரைப்படம் : பாலுறவு 8. தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கை களும் பிரமைகளும் 9. சினிமா சித்தாந்தம் கலை. மொழிபெயர்ப்பு கவிதை நூல்கள் 1. சே குவேரா கவிதைகள் 2. கறுப்புச் சூரியன் : ஆப்ரிக்கக் கவிதைகள் 3. அமெரிக்கக் கால்பந்து : நோபல் பரிசாளர் ஹெரால்ட் பின்ட்டர் அறிமுகம் 4. 25 கவிதைகளும் 500 கமாண்டோக்களும் : மஹ்முத் தர்வீஸ் கவிதைகள் 5. பாலத்தின் மீது மக்கள் : விஸ்லாவா ஸிம் போர்ஸ்க்கா கவிதைகள் 6. எனக்குள்; பெய்யும் மழை: ஆசியப் பெண் கவிகள் 7. அம்மாவின் மரணம் : தஸ்லிமா நஸ்ரீன் கவிதைகள் 8. கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (லத்தீன் அமெரிக்க கவிதைகள்) 9. மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை (குர்தீஸ் கவிதைகள்). இலக்கியம்-தத்துவம்-அரசியல் நூல்கள் 1.ஈழத்து அரசியல் நாவல் 2. பாலமாகி நிற்கும் பணி : எட்டு உரை யாடல்கள், 3. அரசியல் இஸ்லாம், 4. நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை.
Books List
View Details
புத்தனின் பெயரால்

முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள...

Price Inside India :  Rs: 140.00
Price Outside India :  Rs: 250.00
Details>>
View Details
ஜிப்ஸியின் துயர நடனம்

ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது த...

Price Inside India :  Rs: 120.00
Price Outside India :  Rs: 260.00
Details>>
View Details
பாப்லோ நெரூதாவின் துரோகம்

யுலிசிஸின் பயணம் போல வரலாற்றில் சஞ்சரித்ததின் விளை...

Price Inside India :  Rs: 125.00
Price Outside India :  Rs: 210.00
Details>>
View Details
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்

லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 175.00
Details>>
View Details
இது எனது நகரம் இல்லை

மேற்கில் வாழும் ஸல்மான ருஷ்டி போல அடிப்படைவாதிகளிட...

Price Inside India :  Rs: 75.00
Price Outside India :  Rs: 165.00
Details>>
View Details
இந்திய பிரிவினை சினிமா

இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது...

Price Inside India :  Rs: 50.00
Price Outside India :  Rs: 130.00
Details>>
View Details
ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு

எனது கவிதைகள் அவிழும் பிரபஞ்சம் எனது உடல்தான். என்...

Price Inside India :  Rs: 70.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை

நோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை...

Price Inside India :  Rs: 80.00
Price Outside India :  Rs: 150.00
Details>>
View Details
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்

மஹ்மூத் தர்வீஷ் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலக அளவி...

Price Inside India :  Rs: 300.00
Price Outside India :  Rs: 700.00
Details>>
View Details
அரசியல் இஸ்லாம்

'குரான்' மற்றும் 'ஹதித்' எனும் இரு இஸ்லாமியப் பிரத...

Price Inside India :  Rs: 180.00
Price Outside India :  Rs: 385.00
Details>>
View Details
ஹிட்லரின் முதல் புகைப்படம்

இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிற...

Price Inside India :  Rs: 60.00
Price Outside India :  Rs: 150.00
Details>>
View Details
நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை

பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாகப் பி...

Price Inside India :  Rs: 140.00
Price Outside India :  Rs: 300.00
Details>>
companylogo