0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
Theodare Baskaran
சு. தியடோர் பாஸ்கரன் தாராபுரத்தில் 1940இல் பிறந்தார் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து, முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார். திரைப்பட வரலாறு, காட்டுயிர் ஆகிய துறைகளில் முக்கியப் பங்களிப்பு களைச் செய்திருக்கிறார். இத்துறைகளில் தமிழிலும் ஆங்கிலத் திலுமாக பாஸ்கரன் எழுதியிருக்கும் கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களி லும் வெகுஜன ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. 1981இல் வெளிவந்த தேசிய இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நாடகம் பற்றிய Message Beares என்ற இவருடைய நூல் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent (1996) நூலுக்காக தேசிய விருதான தங்கத் தாமரை விருதைப் பெற்றார். 2000இல் கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. பரிசைப் பெற்றவர். 2001இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் (ஆன் ஆர்பர்) தமிழ் சினிமா பற்றி போதித்தார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus என்ற நூல் 1998இல் வெளிவந்தது. உல்லஸ் கரந்த்தின் The way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ (2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.மதிப்புறு காட்டுயிர் காவலராகப் பணியாற்றியிருக்கிறார்.
Books List
View Details
தாமரை பூத்த தடாகம்

தமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்ல...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 220.00
Details>>
View Details
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

சு. தியடோர் பாஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் ...

Price Inside India :  Rs: 120.00
Price Outside India :  Rs: 260.00
Details>>
View Details
எம் தமிழர் செய்த படம்

தமிழ் சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, போக்கு ஆகியவற்...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 230.00
Details>>
companylogo