0 Items in your cart

Welcome Guest!


click here
உயிர்மை வழங்கும், தமிழின் முதன்மையான படைப்பாளிகளின்
தலை சிறந்த நூல்களை இங்கே தேடுங்கள்
 
Sujatha
 

1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்..டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தார். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் ப்போது இரண்டு நிறுவனங்களில் ஆலோசகராக பணிபுரிந்தார். அம்பலம் என்னும் இணைய இதழுக்குப் பொறுப்பாசிரியராக தனது இறுதிக் காலம் வரை பணிபுரிந்தார்.

தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். 1993இல் மைய அரசின் அறிவியல், தொழில்நுட்ப விருதானNCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக சுஜாதாவிற்கு அளிக்கப்பட்டது.

தனது மகத்தான படைப்பாற்றலால் 50 ஆண்டுகாலம் தமிழ் வாசக பரப்பை ஆக்ரமித்திருந்த சுஜாதா 27.2. 2008ல் சென்னையில் மறைந்தார்.

அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன். மகன்கள்: ரங்க பிரசாத், கேசவ பிரசாத்.


Books List
View Details
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கண...

Price Inside India :  Rs: 300.00
Price Outside India :  Rs: 650.00
Details>>
View Details
நிலா நிழல்

குடும்பம், கிரிக்கெட்,கல்வி, காதல், நண்பர்கள் என்ற...

Price Inside India :  Rs: 115.00
Price Outside India :  Rs: 220.00
Details>>
View Details
ஜே.கே

1971 ல் எழுதிய இந்தக் கதையின் இறுதியில் வரும் சம்ப...

Price Inside India :  Rs: 85.00
Price Outside India :  Rs: 190.00
Details>>
View Details
விஞ்ஞானச் சிறுகதைகள்

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திரு...

Price Inside India :  Rs: 340.00
Price Outside India :  Rs: 670.00
Details>>
View Details
வேணியின் காதலன்

இதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 205.00
Details>>
View Details
பதவிக்காக

இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம...

Price Inside India :  Rs: 300.00
Price Outside India :  Rs: 535.00
Details>>
View Details
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-3

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது ...

Price Inside India :  Rs: 320.00
Price Outside India :  Rs: 600.00
Details>>
View Details
எழுத்தும் வாழ்க்கையும்

இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அம்பலம்...

Price Inside India :  Rs: 120.00
Price Outside India :  Rs: 235.00
Details>>
View Details
சுஜாதா பதில்கள்-3

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்...

Price Inside India :  Rs: 80.00
Price Outside India :  Rs: 170.00
Details>>
View Details
சுஜாதா பதில்கள் (முதல் பாகம்

கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞ...

Price Inside India :  Rs: 145.00
Price Outside India :  Rs: 255.00
Details>>
View Details
கண்ணீரில்லாமல்

உயிர்மை இதழ் துவங்கப்பட்டபோது அதில் சுஜாதா 'கண்ணீ...

Price Inside India :  Rs: 30.00
Price Outside India :  Rs: 90.00
Details>>
View Details
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இ...

Price Inside India :  Rs: 340.00
Price Outside India :  Rs: 620.00
Details>>
View Details
காந்தளூர் வசந்தகுமாரன் கதை

'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவத...

Price Inside India :  Rs: 170.00
Price Outside India :  Rs: 320.00
Details>>
View Details
ஸ்ரீரங்கத்து கதைகள்

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்...

Price Inside India :  Rs: 270.00
Price Outside India :  Rs: 550.00
Details>>
View Details
பெண் இயந்திரம்

நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, ...

Price Inside India :  Rs: 90.00
Price Outside India :  Rs: 210.00
Details>>
View Details
புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றை...

Price Inside India :  Rs: 225.00
Price Outside India :  Rs: 470.00
Details>>
View Details
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி

சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக...

Price Inside India :  Rs: 500.00
Price Outside India :  Rs: 900.00
Details>>
View Details
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இர...

Price Inside India :  Rs: 440.00
Price Outside India :  Rs: 790.00
Details>>
View Details
திரைக்கதை எழுதுவது எப்படி?

திரைக்கதையைப் பற்றிய இந்தப் புத்தகம் என்னைஆச்சரியத...

Price Inside India :  Rs: 100.00
Price Outside India :  Rs: 210.00
Details>>
View Details
பேசும் பொம்மைகள்

இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) 'டவுன்...

Price Inside India :  Rs: 180.00
Price Outside India :  Rs: 325.00
Details>>
View Details
யவனிகா

சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன்...

Price Inside India :  Rs: 125.00
Price Outside India :  Rs: 230.00
Details>>
View Details
கடவுள்களின் பள்ளத்தாக்கு

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழ...

Price Inside India :  Rs: 165.00
Price Outside India :  Rs: 280.00
Details>>
View Details
எப்போதும் பெண்

இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். ப...

Price Inside India :  Rs: 140.00
Price Outside India :  Rs: 250.00
Details>>
View Details
தமிழ் அன்றும் இன்றும்

சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில...

Price Inside India :  Rs: 145.00
Price Outside India :  Rs: 255.00
Details>>
companylogo