உயிரோசை - 27/1/2009
 
ஊடக அதிகாரம்
- அ.ராமசாமி
யுத்தம், தமிழர்களின் அழிவு
- இளைய அப்துல்லாஹ்
சத்யம் : தொடரும் விவாதம்
- செல்லமுத்து குப்புசாமி
இந்த பழம் புளிக்கும்: இலக்கிய வம்புகள் மற்றும் அரசியல்
- ஆர்.அபிலாஷ்
நாடக ரஸம்
- இந்திரா பார்த்தசாரதி
இன்றையத் தமிழுக்கு இந்தியத் தேசப்பற்று இல்லை
- தமிழவன்
நம்பிக்கையின் முனைகள்
- வாஸந்தி
சாமான்யனும் உன்னதமானவனும்
- சுதேசமித்திரன்
பொய்மையின் பெயர் சத்யம் - வீழ்ந்த மஹா ராஜா
- செந்தில் குமரன்
தனிமை என்னும் துயரம் - பிரம்மராஜனின் "அறிந்த நிரந்தரம்"
- பாவண்ணன்
சீனப் பத்திரிகையின் கடைசிப் பக்கங்கள்!
- இந்திரஜித்
வேடிக்கைகளும் விநோதங்களும்
- ந. முருகேசபாண்டியன்
எனக்கான கவிதைகள்
- வே. முத்துக்குமார்
சிறு வயதில்
- கார்த்திக் பிரபு
முகம் மாற்றல்கள்
- மதன்
நட்புக்காலம்
- சரவணன்.பெ
இயல்பு...!
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்
- ஆர். ஆபிலாஷ்
புத்த மீனா!
- தமிழ்மகன்
பையன் வயசுக்கு வந்துட்டான்
- கழனியூரன்
பா.ஜ.க.
- பாபுஜி
வெள்ளை மாளிகை
- பாபுஜி
அமெரிக்க ஹைக்கூ கவிதைகள்
- தமிழாக்கம்: ஆர்.அபிலாஷ்
ரா.அ.பத்மநாபன்-இளசை. அருணாவுக்கு எழுதியது
- ரா.அ.பத்மநாபன்
சமூக விஞ்ஞானம்
- -
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழியல் துறை பொறுப்பேற்று நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வுகள்
- -
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறைகள்
- -
click here
முகம் மாற்றல்கள்
மதன்


அர்த்தங்களின் அணிவித்தல்களில்,
சத்தங்கள் வார்த்தைகளாகின்றன.
மொழிகொண்ட சாத்தியக்கூறுகளில்
உணர்த்துபொருள்கள் கீழானவையாயினும்
ஒப்பந்தித்த முகங்கள்
மாற்றாது
அவைகள் அவைகளாகவே.
மொழி வாழ்வின் நடைமுறையில்
சொல்லுக்கு கைகூடியது
நடைமுறை வாழ்வின் மொழியில்
மனிதனுக்கு வாய்க்கப்பெறாததாய்.

click here

click here
click here