உயிரோசை - 12/01/2009
 
தொடரும் சத்ய சோதனை
- செல்லமுத்து குப்புசாமி
இதழாளர்களைக் கொல்லும் சிங்கள "ஜனநாயகம்"
- மாயா
பிரபாகரன்
- இந்திரஜித்
கண்காணிப்புச் சமூகமும் வெட்டவெளியும்: எஸ்.ரா.வின் "பழைய தண்டவாளம்"
- ஆர்.அபிலாஷ்
‘ தத்துவார்த்தப் போர்கள்’
- இந்திரா பார்த்தசாரதி
அண்ணாத்துரையின் குறியியல் ஆளுமை
- தமிழவன்
கீழ்த்திசை நாடுகளின் பொதுமனம்
- அ. ராமசாமி
மலையாளக் கரையோரம் 11-ஹாஸ்ய சாம்ராட் வி.கெ.என்.
- ஸ்ரீபதி பத்மநாபா
வதையின் கதை: கல்வாரி மலையிலிருந்து அபுகரைப் வரை
- மாயா
சினிமாவின் மூன்றாவது முகம்
- சுதேசமித்திரன்
அகத்தில் மலரும் தெளிவு-ரா. ஸ்ரீனிவாஸனின் "அசையாச் சிறுகல்"
- பாவண்ணன்
குட்டிப் பையன்
- வா.மணிகண்டன்
கவலைப்படாதே இலோனோ!
- சிவி பாலகிருஷ்ணன்
வெட்கரமான மௌனத்தின் மொழி- காசாவின் தொடரும் துயரம்
- எச். பீர்முஹம்மது
ஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்
- ஷாஜி
சக உயிரினங்களுடான வாழ்க்கை
- ந. முருகேசபாண்டியன்
இருண்மையில் கரைந்தவை!:
- ஜீவ்ஸ்
இன்னபிறவும்....
- செல்வராஜ் ஜெகதீசன்
போகிற போக்கில்
- வே . முத்துக்குமார்
பயணச் சிதைப்பு
- மதன்
இன்று சாத்தியமில்லை ..
- றஞ்சினி
ஜென் வரிக்குதிரை
- நரன்
‘ஓர் எழுத்தாளனின் கடைசி சில நாட்களுக்கு முன்பான அவனது அறை'
- கே.பாலமுருகன்
திரையுலகின் தடயங்கள்
- தமிழ் மகன்
பொங்கல்
- கழனியூரன்
கருத்துப் படம்-1
- பாபுஜி
கருத்துப் படம்-2
- பாபுஜி
தமிழச்சி தங்கபாண்டியனின் 'பேச்சரவம் கேட்டிலையோ' நூல் வெளியீட்டு விழா
- -
எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழா
- 05.01.2009
சாரு நிவேதிதாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா
- 07.01.2009
click here
பயணச் சிதைப்பு
மதன்

 
வரிசைக்கிரமத்தினிடையே
கோடு கிழித்து விட்டேன்.
பின் வந்த முதல் எறும்பு
திடுமென நின்று விழித்தது.
தொடர்ந்தவையும் தேடத்
தொடங்கின வெண்சுவரின்
எண்புறமும் எதையோ.
கோட்டு வடிவின் பயணம்
குழம்பிச் சிதறுற்றிருந்தது
இந்நேரத்திற்கு.
முன்சென்ற
முதல் எறும்பு தூவிச்
சென்றிருந்தது போல
வழியெங்கும்
விலாசத் துகள்களை.
என் கோட்டை சற்றே தாண்டியிருந்த
கடைசி எறும்பு
திரும்பிப் பார்த்துவிட்டுப்
பயணிக்கத் தொடங்கியது
முகவரியை முகர்ந்தபடி.
அதன் பெருமூச்சு
எனக்குக் கேட்கவில்லை.

click here

click here
click here