உயிரோசை - இதழ் 05/11/2009
 
குவலயமயமாதலும் ஈழ, தமிழக இலக்கியமும்
- தமிழவன்
முத்துக்குமரன்: காங்கிரசைக் கடித்த கயிற்றரவு
- ஆர்.அபிலாஷ்
‘இந்தியாவில் தமிழ் பேசுகின்றவர்கள் இருக்கிறார்களா?'
- இந்திரா பார்த்தசாரதி
பசங்க - ஒரு இனிய உதயம்
- அப்சல்
ரயிலில்...
- இந்திரஜித்
வணிகர்களின் உலகில்... கிராமம்
- ந.முருகேசபாண்டியன்
அடிப்படைவாத மோதல்கள் - தாரிக் அலி பற்றிய குறிப்புகள்
- -எச்.பீர்முஹம்மது
கூத்தாண்டவர் திருவிழா : அரவாணிகள் வாழ்வும்.. தாழ்வும்.. - ‘அகநாழிகை’
- பொன்.வாசுதேவன்
கிடைக்காமல் போவதும் கிடைப்பதும்- ராஜ சுந்தரராஜனின் ‘கொடுப்பினை’
- பாவண்ணன்
ஓ செகந்திராபாத் – 7
- சுப்ரபாரதி மணியன்
நாடகமும் சினிமாவும் லேயர்களும்
- சுதேசமித்திரன்
நூற்றாண்டின் துயரம்
- வாஸந்தி
ஒரு கவிதையும் சில எதிர்வினைகளும்
- மனுஷ்ய புத்திரன்
காட்சியாய் விரியும் உணர்வுகள் - ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிர் அவர்களுடன் ஓர் உரையாடல்
- சந்திப்பு - த. ஜெயகுமார், சிவன்.
சிறிது ஸ்பரிசம் கூட நிகழமுடியாதவாறு
- உமா ஷக்தி
என் டைரி உன் டைரி
- நந்தாகுமாரன்
புகையும் நகரொன்றின் கதை
- ரெஜோ
ஒரு கிராமிய விளையாட்டு
- என்.விநாயக முருகன்
செல்கிறது காலம்
- -ஸ்டாலின் பெலிக்ஸ்
புகலிடம் தேடி
- ஸ்ரீரஞ்சனி (கனடா)
என்றார் முல்லா
- தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
- தமிழில் சஃபி
பேராசை தந்த பெருநஷ்டம்
- கழனியூரன்
தீராத விளையாட்டுப்ப பிள்ளை
- -
அஸ்திரங்கள்
- -
ஹைக்கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
கி.ரா. நீல.பத்மநாபனுக்கு எழுதியது
- -
திசை கடலோடியும் துயரம் தேடு
- -
தமிழ் நேயம்
- -
click here
ஒரு கிராமிய விளையாட்டு
என்.விநாயக முருகன்

இடது கையால்
பம்பரம் பிடித்து
வலது கையால்
வேகமாகக் கயிறு
சுற்றுகிறான்.
பாவு நூலின்
இடையே
ஊடு நூலை
தறியில் அடிக்கும்
தேர்ந்த நெசவாளியின்
லாவகமென.
இடையிடையே
அப்பீ‌ஸ் சத்தம்.
தாமதித்து அப்பீ‌ஸ்
சொன்னவன்
முதுகில் விழுகிறது
ஆக்கர் கரும்புள்ளி.
கரும்புள்ளி சிறுவன்
மீண்டும் சுழற்றுகிறான்
மவுஸை.
தோல்வியை மாற்றியெழுத.
மாற்றப்பட்ட விதி
திரையில் விரிகிறது.

click here

click here
click here