உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
ஹைக் கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்

டேவ் ரசோ

Caught on a branch,
sways with the new leaves:
dead snapped limb

1. கிளையில் மாட்டி,
புது இலைகளுடன் ஊசலாடும்:
துண்டான செத்த உறுப்பு

sun steams the rain
from the reservoir walls . . .
your laugh drifting by

2. வெயிலில் ஆவியாகும் மழை
நீர்த்தேக்கத் தொட்டிச் சுவர்களில் ...
உன் சிரிப்பு மிதந்தெழும்

summer's end-
cicada buzz caught
in the black cat's mouth

3. கோடை முடிவு -
சிள்வண்டு இரைச்சல்
கரும்பூனை வாயில் மாட்டி


ரெபக்கா பால் ரஸ்டு

a dry maple leaf
rattles across the patio
smell of rain
4. ஒரு மேப்பிள் இலைச் சருகு
உள்முற்றத்தின் குறுக்காய் சரசரக்கும்
மழை வாசம்

first day of fall
the snuffed candle's last wisp
spirals crazily

5. இலையுதிர் பருவத்து முதல்நாள்
அமர்த்தின மெழுகுவர்த்தி இறுதிப் புகை
திருகிச் சுருளும் பேதலித்து

frozen pond
a lone skater spins
around the moon

6. உறைந்த குளம்
இறுதிப் பனிச்சறுக்காளன் சுழலுகிறான்
நிலவைச் சுற்றி

நினா விக்கர்

church steps in spring . . .
the child fills her purse
with cicada shells

7. வசந்தத்தில் காலடி வைக்கும் தேவாலயம் ...
குழந்தை தன் பணப்பையை நிரப்பும்
சிள்வண்டு ஓடுகளால்

ஹீதர்

evening stillness
he cups a baby hedgehog
in his hands

8.மாலை நிச்சலனம்
முள்ளம்பன்றிக் குட்டியை உள்ளங்கைகளுள்
பொத்துகிறான்

stone fountain
rust stains
the empty bowl

9. கல் நீரூற்று
துரும்புக் கறைகள்
காலிக் கிண்ணம்

 lost child
a dry toothbrush
in the rack

10. இழந்துவிட்ட குழந்தை
ஒரு காய்ந்த டூத்பிரஷ்
அலமாரியில்


abilashchandran70@gmail.com

click here

click here
click here