உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
த.செல்வசங்கரன்

இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்

பொறியியலாளர்களே, கட்டட வல்லுநர்களே
செங்கல் அடுக்கி
உங்கள் ஆனந்தத்திற்கு வளர்த்து
நிறைவாக
செழும்ப வண்ணமடித்து
ஒரு புதிய வீடு
கட்டித் தாருங்கள்
வந்து நுகர்ந்து பார்த்துப்
போய் விடுவேன்
எத்தனை வீடு தந்தாலும்
பின் எல்லாம் உங்களுக்குத் தான்
எல்லாச் சுவர்களும் கிளர்த்தும்
ஒரு வாசனையை மட்டும்
என் மூக்கு ஒன்றால்
நானே தின்று கொள்வேன்
மரத் தளவாடங்கள் இன்னும் வேறின்
வலுவறியா அவ்வீட்டினுள்
இது சமயம் சில நாட்கள்
நான் பயித்தியமாய்
திரிய வேண்டியுள்ளது
வல்லுநர்களே
இதுவே இதில் வாய் ஒப்பம்
குறிப்பு -
என் பணம் தீருமட்டும்
என்னை யாரும்
இவ்வாறு
பயன்படுத்திக் கொள்ளலாம்


நிற்க வைத்தால் நிற்கும்

ஆச்சி வீட்டிலிருந்து
அம்மா சீராக வந்த
இந்த நாற்காலிக்கு
வயது
இருபத்தைந்து
இது இறந்தும்
இருபத்தைந்து ஆண்டுகள்
ஆகிவிட்டன

click here

click here
click here