உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
புத்தகம் பேசுது
-

தமிழில் பதிப்புத்தொழிலும் வாசகப் பரப்பும் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் விரிவடைந்திருக்கிறது. பல்வேறு துறைசார்ந்த நூல்களும் புதிய இலக்கிய முயற்சிகளும் தமிழ் புத்தக சூழலை மிகவும் உத்வேகம் கொள்ளச் செய்திருக்கின்றன. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் வாசகர்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக புத்தகம் பேசுது இதழ் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழின் முன்னணி பதிப்பகங்களில் ஒன்றான பாரதி புத்தகலாயம் இவ்விதழை வெளியிட்டு வருகிறது. தமிழில் வெளிவரும் புதிய நூல்கள் பற்றியச் செய்திகள் ஆழமான மதிப்புரைகள், படைப்பாளிகள் சிந்தனாவாதிகளின் நேர்காணல்கள், பதிப்புத் துறை மற்றும் புத்தகக் கண்காட்சி தொடர்பான செய்திகள் என பன்முகத் தன்மைக் கொண்ட ஓர் இதழாக புத்தகம் பேசுது இதழ் திகழ்கிறது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பாசிரியரைக் கொண்டு ஓர் இதழ் என பத்து நாளும் பத்து சிறப்பிதழ்களை வெளியிட்டு சாதனை படைத்தது. தமிழகமெங்கும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளை முன்னிட்டு அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு சிறப்பிதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

புத்தகம் பேசுது இதழ் புத்தக விற்பனையாளர்கள், புத்தக ஆர்வலர்கள் பதிப்பாளர்கள், கையில் இருக்க வேண்டிய ஒரு கையேடு. 

 

புதிய புத்தகம் பேசுது

தனி இதழ்: ரூ.10

மாணவர்களுக்கு : ரூ.75

ஆண்டு சந்தா : ரூ.120

வெளிநாடுகளுக்கு ஆண்டு சந்தா 15US$

முகவரி :
421 அண்ணாசாலை, சென்னை-15

விற்பனை நிலையம்:
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை
சென்னை-18

email:thamizhbooks@gmail.com


click here

click here
click here