உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
இருநாள் கருத்தரங்கம்

காந்திக்கிராம  கிராமியப் பல்கலைக்கழகம்

தமிழ்த்துறை &    பாரதியார் ஆய்வகம்

         நடத்தும்

 பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்

இருநாள் கருத்தரங்கம்
 

செப்டம்பர் 11 & 12, 2008
புலத்துறை விருந்தில்லம்


தொடக்க விழா

  11-09-2008        காலை 10.00 மணி


 தலைமை: முனைவர் அ.பிச்சை
    தலைவர்,தமிழ்த்துறை

    வரவேற்புரை: முனைவர் கா.சுந்தர்
  விரிவுரையாளர், தமிழ்த்துறை

    தொடக்கவுரை: முனைவர் ஞா.பங்கஜம்
   மேனாள் துணைவேந்தர்,
  காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
 
    
சிறப்புரை  :  கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
  மேனாள் ஆங்கில விரிவுரையாளர்,
  ராணி மேரிக் கல்லூரி, சென்னை
 
நன்றியுரை: முனைவர் பா. ஆனந்தகுமார்
    இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை


      முதல் அமர்வு

  11-09-2008        காலை 11.45 மணி

  படைப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்

 கவிஞர் மஞ்சுளா, மதுரை

 கவிஞர் உமாமகேஸ்வரி, ஆண்டிப்பட்டி

 கவிஞர் இளம்பிறை, சென்னை

      இரண்டாம் அமர்வு

  11-09-2008        பிற்பகல் 2.00 மணி

 முனைவர் அரங்க மல்லிகா, சென்னை
 “ பெண்கவிஞர்களின் கவிதை அரசியல்”

 கவிஞர் மாலதி மைத்ரி, புதுச்சேரி
 “ பெண், பெண்ணியம், பெண்மொழி”

 கவிஞர் அ. வெண்ணிலா, வந்தவாசி
 “தமிழில் பெண்கவிதைகள் : ஒரு பார்வை”

 கவிஞர் திலகபாமா, சிவகாசி
 “கூந்தல்நதிக் கதைகள்”


     மூன்றாம் அமர்வு

  12-09-2008        காலை 10.00 மணி

 கவிஞர் வைகைச்செல்வி, சென்னை
  “பாரதிக்குப் பின் பெண்ணும் கவிதையும்”

 முனைவர் தி. கமலி, கொடைக்கானல்
  “தமிழ்க் கவிதையில் பெண்ணியப் போக்குகள்”

 கவிஞர் சுகிர்தராணி, ராணிப்பேட்டை
  “தமிழ்ப் பெண்கவிஞர்களின் உடலரசியல்”

 கவிஞர் எஸ்.தேன்மொழி, தஞ்சை
  “விடுதலை முளைத்தெழும் உடல்நிலம்”

 கவிஞர் குட்டி ரேவதி, சென்னை
  “பெண்ணியக் கவிதை :
   அதன் கலைச்செயல்பாடும் சமூகப் பயன்பாடும்”

-----------------------------------------

     நான்காம் அமர்வு

  12-09-2008       பிற்பகல் 2.00 மணி

 கவிஞர் லீனா மணிகேலை, சென்னை
  “பெண் கவிதை மொழியில் வேட்கை”

 கவிஞர் பி. எழிலரசி, நாமக்கல்
  “மழையல்ல மழை”

 முனைவர் ப. தமிழரசி, கோவை
  “பெண்களின் கவிதைகளில்-2003 க்குப் பின்”

 முனைவர் ஏ. இராஜலட்சுமி, புதுச்சேரி
  “தமிழ்ப் பெண்ணியக் கவிதையுலகு”
 

     நிறைவு விழா

  12-09-2008       பிற்பகல் 4.00 மணி

 தலைமை  :  கவிஞர் பாலபாரதி
      சட்டமன்ற உறுப்பினர்,திண்டுக்கல்

 வரவேற்புரை  :  முனைவர் வீ. நிர்மலாராணி
       இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை

 சிறப்புரை  :  கவிஞர் சல்மா
       தலைவி, சமூகநல வாரியம்,
       தமிழ்நாடு அரசு, சென்னை

 நன்றியுரை  :  முனைவர் அ.பிச்சை
       தலைவர், தமிழ்த்துறை.


தொடர்புக்கு

 கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்  :  பேராசிரியர் அ. பிச்சை (98651 07237)

 கருத்தரங்க இயக்குநர்   :  முனைவர் கா.சுந்தர் (94437 31961)

click here

click here
click here